← Back

King Of Chennai Song Lyrics

Singer : Devi Sri Prasad Music by : Ramana Gogula Male : King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu Male : Dei jeansgalai kizhithu aniyum Dei soldiergal naangal Dei edhirigal kurukkil vandhaal Dei norukkuvom Yaeyaeyaeyaeyaeyae Male : King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu ..yohh Male : Vizhigalil irukkum kaandhangal Figuregalai izhukkum Viralai asaithu sodakku pottaalae Idipugal thudikkum Male : Catwalk pogum maiyil koottam Enakku pinnaal nadakkum Modern kiligal ennai kandaal Siragadikkum sirikkum Dei Male : King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu ..yohhh.. Male : Ahaaa…aaa…ahaaa…… Ahaaa….aaa..ahaaaa… Male : Kaadhinil kadukkan aninthiruppom Stylegalai padaippom hai Valaigal virithu vaithu internettil Figuregalai madippom Male : Idhudhaan idhudhaan pudhu fashion Dhinamum pudhumai pirakkum Varudam muzhudhum love season Inga irukkum inikkum Dei Male : King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu Male : Dei jeansgalai kizhithu aniyum Dei soldiergal naangal Dei edhirigal kurukkil vandhaal Dei norukkuvom Yaeyaeyaeyaeyaeyae Male : King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu ..yohh
பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைப்பாளர் : ரமணா கோகுல் ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு ஆண் : டேய் ஜீன்சினை கிழித்து அணியும் டேய் சோள்ஜெர்கள் நாங்கள் டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால் டேய் நொறுக்குவோம் யே யே யே யே யே யே ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு..யோ….. ஆண் : விழிகளில் இருக்கும் காந்தங்கள் பிகர்-களை இழுக்கும் விரலை அசைத்து சொடக்கு போட்டாலே இடுப்புகள் துடிக்கும் ஆண் : கேட் வாக் போகும் மயில் கூட்டம் எனக்கு பின்னால் நடக்கும் மாடர்ன் கிளிகள் என்னை கண்டால் சிறகடிக்கும் சிலிர்க்கும் டேய் ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு..யோ… ஆண் : ஆஹா…..ஹா…ஆஆ… ஆஹா…..ஹா…ஆஆ… ஆண் : காதினில் கடுக்கன் அணிந்த்திருப்போம் ஸ்டைல்களை படைப்போம் ஹேய் வலைகள் விரித்து வைத்து இன்டர்நெட்டில் பிகர்-களை மடிப்போம் ஆண் : இதுதான் இதுதான் புது பேஷன் தினமும் புதுமை பிறக்கும் வருடம் முழுதும் லவ் சீசன் இங்கு இருக்கும் இனிக்கும் டேய் ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு.. ஆண் : டேய் ஜீன்சினை கிழித்து அணியும் டேய் சோள்ஜெர்கள் நாங்கள் டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால் டேய் நொறுக்குவோம் யே யே யே யே யே யே ஆண் : கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு..யோ…