← Back

Kartharai Parthen Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Female : Kartharai parthen kanavinil netru Kannanai thanthaar kaathalai yetru Kartharai parthen kanavinil netru Kannanai thanthaar kaathalai yetru Female : Athikaalaiyilum andhi maalaiyilum Avan aalayame varuven Mana aasaigalil mani oasaigalil Anbu poosaigalai puriven Salanam sabalam inimel etharkku Saranam saranam avane… Male : Jeni jeni jenifer Female : Endrum un jeni jeni jenifer Chorus : Jeni jeni jenifer Sugam ever ever jenifer Male : Kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Female : Bible pol nalla nalla Anbu paadam ondru sollu paavamalla Male : Geethaiyai pol mella mella Inba vedham ondru sollu ullam thulla Female : Varaamal vantha dhevane Thanthen thanthen en jeevane Male : Kaalam oadinaalum Intha kaathal vaazhum naalum mmm.. Chorus : Jeni jeni jenifer Pakkam lover lover jenifer Male : Hmm kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Male : My jenifer.. I love jenifer.. Male : Vaibogam indrum endrum endru Vaangi konden unnai nenjil indru Female : Dheiveegam sontham bantham indru Thothikkonden unthan tholai kandu Male : Kalyaana veettin thoranam Kanne kanne un mohanam Female : Thogai unnai koodum Nenjil siluvai pola aadum mm Chorus : Jeni jeni jenifer Pakkam lover lover jenifer Male : Kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Kannanai paarthen kanavinil netru Kanniyai thanthaar kaathalai yetru Male : Athikaalaiyilum andhi maalaiyilum Avan aalayame varuven Mana aasaigalil mani oasaigalil Anbu poosaigalai puriven Salanam sabalam inimel etharku Saranam saranam avale… Male : Jeni jeni jenifer Female : Endrum un jeni jeni jenifer Chorus : Jeni jeni jenifer Male : Jenifer Chorus : Sugam ever ever jenifer Male : My jenifer
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று கண்ணனை தந்தார் காதலை ஏற்று கர்த்தரை பார்த்தேன் கனவினில் நேற்று கண்ணனை தந்தார் காதலை ஏற்று பெண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவன் ஆலயமே வருவேன் மன ஆசைகளில் மணி ஓசைகளில் அன்பு பூசைகளை புரிவேன் சலனம் சபலம் இனிமேல் எதற்கு சரணம் சரணம் அவனே….. ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர் பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர் குழு : ஜெனி ஜெனி ஜெனிபர் சுகம் எவர் எவர் ஜெனிபர்…. ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று பெண் : பைபிள் போல் நல்ல நல்ல அன்பு பாடம் ஒன்று சொல்லு பாவமல்ல ஆண் : கீதையை போல் மெல்ல மெல்ல இன்ப வேதம் ஒன்று சொல்லு உள்ளம் துள்ள பெண் : வராமல் வந்த தேவனே தந்தேன் தந்தேன் என் ஜீவனே ஆண் : காலம் ஓடினாலும் இந்த காதல் வாழும் நாளும்..ம்ம்ம்ம்…. குழு : ஜெனி ஜெனி ஜெனிபர் பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்…. ஆண் : ஹ்ம்ம் கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று ஆண் : மை ஜெனிபர்… ஐ லவ் ஜெனிபர்…. ஆண் : வைபோகம் இன்றும் என்றும் என்று வாங்கிக் கொண்டேன் உன்னை நெஞ்சில் இன்று பெண் : தெய்வீகம் சொந்தம் பந்தம் இன்று தொத்திக் கொண்டேன் உந்தன் தோளைக் கண்டு ஆண் : கல்யாண வீட்டின் தோரணம் கண்ணே கண்ணே உன் மோகனம் பெண் : தோகை உன்னை கூடும் நெஞ்சில் சிலுவை போல ஆடும்.ம்ம்ம்… குழு : ஜெனி ஜெனி ஜெனிபர் பக்கம் லவ்வர் லவ்வர் ஜெனிபர்…. ஆண் : கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று கண்ணனை பார்த்தேன் கனவினில் நேற்று கன்னியை தந்தார் காதலை ஏற்று ஆண் : அதிகாலையிலும் அந்தி மாலையிலும் அவன் ஆலயமே வருவேன் மன ஆசைகளில் மணி ஓசைகளில் அன்பு பூசைகளை புரிவேன் சலனம் சபலம் இனிமேல் எதற்கு சரணம் சரணம் அவளே….. ஆண் : ஜெனி ஜெனி ஜெனிபர் பெண் : என்றும் உன் ஜெனி ஜெனி ஜெனிபர் குழு : ஜெனி ஜெனி ஜெனிபர்…. ஆண் : ஜெனிபர் குழு : சுகம் எவர் எவர் ஜெனிபர்…. ஆண் : மை ஜெனிபர்…