← Back

Kalyana Melangale Kacheri Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Kalyaana melangalae Male : ……………. Female : Katcheri thaalangalae Male : ……………. Female : Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Male : ……………. Female : Kalyaana melangalae katcheri thaalangalae Female : Thennai maram mannai thodum Thendral varum ennai thodum Ini unnai thodum Unnai thoda ennai thoda Ullaththinil inbam varum pin yaekkam varum Male : Thodaththaan viral padaththaan Vetkkam vidaththaan sugam undaanathu Iduppa adhan madippa mella pidikka Manam thindaadthu thaalaattthu vaalaatuthu Male : Kalyaana melangalae Female : ……………. Male : Katcheri thaalangalae Female : ……………. Male : Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Female : ………….. Male : Santhangalil paadal varum Sonthangalil pantham varum un paasam varum Kannin vazhi kadhal varum Kadhal vazhi kattil varum pin thottil varum Male : Varavum nee tharavum naan peravum Neram ponnaanath Valainjaa chumma nelinjaa aasa koranjaa Nenjam ennaavathu Kattikkadi….ottikkadi Haang….haang….haa… Female : Kalyaana melangalae Male : ……………. Female : Katcheri thaalangalae Male : ……………. Female : Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Male : ……………. Male : Kalyaana melangalae Female : Katcheri thaalangalae Female : Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Male : Kannodum nenjodum ennaalum thiththikkum Kannaa nee nellikkani Both : …………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : கல்யாண மேளங்களே ஆண் : ………………….. பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : ………………….. பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி ஆண் : ………………….. பெண் : கல்யாண மேளங்களே கச்சேரி தாளங்களே….. பெண் : தென்னை மரம் மண்ணைத் தொடும் தென்றல் வரும் என்னை தொடும் இனி உன்னைத் தொடும் உன்னைத் தொட என்னைத் தொட உள்ளத்தினில் இன்பம் வரும் பின் ஏக்கம் வரும் ஆண் : தொடத்தான் விரல் படத்தான் வெட்கம் விடத்தான் சுகம் உண்டானது இடுப்ப அதன் மடிப்ப மெல்ல பிடிக்க மனம் திண்டாடுது தாலாட்டுது வாலாட்டுது ஆண் : கல்யாண மேளங்களே பெண் : ………………….. ஆண் : கச்சேரி தாளங்களே பெண் : ………………….. ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி பெண் : ………………….. ஆண் : சந்தங்களில் பாடல் வரும் சொந்தங்களில் பந்தம் வரும் உன் பாசம் வரும் கண்ணின் வழி காதல் வரும் காதல் வழி கட்டில் வரும் பின் தொட்டில் வரும் ஆண் : வரவும் நீ தரவும் நான் பெறவும் நேரம் பொன்னானது வளஞ்சா சும்மா நெளிஞ்சா ஆச கொறஞ்சா நெஞ்சம் என்னாவது கட்டிக்கடி……ஒட்டிக்கடி…… ஹாங்..ஹாங்..ஹா… பெண் : கல்யாண மேளங்களே ஆண் : ………………….. பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : ………………….. பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி ஆண் : ………………….. ஆண் : கல்யாண மேளங்களே பெண் : கச்சேரி தாளங்களே ஆண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி பெண் : கண்ணோடும் நெஞ்சோடும் எந்நாளும் தித்திக்கும் கண்ணா நீ நெல்லிக்கனி இருவர் : ……………….