← Back

Noorandu Vazhum Kadhal Idhu Song Lyrics

Singer : Jayachandran Music by : Ilayaraja Male : Haa…aaa…haaa….haa…aa… Haaa..aaa…aaa…aaa… Haa…aaa…haaa..aaa..haa…aa… Haaa..aaa…aaa…aaa…haaa aaaa Haaa..aaa…aaa…aaa…haaa aaaa Male : Nooraandu vaazhum kaadhal idhu Naal thorum paadum paadal idhu Poongaatrai yaar thirai vaippadhu Poo maedai meedhu aadum podhu Male : Nooraandu vaazhum kaadhal idhu Naal thorum paadum paadal idhu Male : Vaasam veesum kodi Vaarthai pesum kili Vaadum soozhnilai yen Neeyum naanum Kulir meerum meenum yena Saerum naal idhu thaan Male : Kaalam thorum Vizhi naalum saerum Ena kaadhal theerppezhudhu Thookkam yaedhu Unai theendidaadhu Enai thaakkum raappozhudhu Male : Vaaraai pani poovaai Unai vizhiyil sumandhu nadappen Vandhaal idam thandhaal Undhan madiyil vizhundhi kidappenae…. Male : Nooraandu vaazhum kaadhal idhu Naal thorum paadum paadal idhu Poongaatrai yaar thirai vaippadhu Poo maedai meedhu aadum podhu Male : Nooraandu vaazhum kaadhal idhu Naal thorum paadum paadal idhu Male : Malaiyil uruvaagum mega moottangal Manadhil uruvaanadhen Male : Nadhiyil uruvaagum neerin ottangal Vizhiyil uruvaanadhen Idhazhgal parimaara idhayam pasiyaara Naan thodum thaamaraiyae Mugilgal maraithaalum mogam kuraiyaadhu Vaan thodum koon piraiyae Kaalamum vaazhvadhu kaadhaladi Kaadhalukkae illai saadhaladi Male : Kaalamum vaazhvadhu kaadhaladi Kaadhalukkae illai saadhaladi Thaduppavar vandhaalum kaadhal aavaesam Pidippadhai vidaadhadi Tharaiyinil ennaalum neela aagaayam Thavariyum veezhaadhadi Kaadhaliyae kanmaniyae Koonadai vittu veliyae vaa Aanandha vaanathil naan ini parandhida vaa…
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா……ஆஆ…..ஹா…..ஹா….ஆஅ ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ….. ஹா……ஆஅ…..ஹா…..ஆஅ…..ஹா….ஆ…… ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஹா….ஆஅ ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஹா….ஆஅ ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது நாள் தோறும் பாடும் பாடல் இது பூங்காற்றை யார் திரை வைப்பது பூ மேடை மீது ஆடும் போது ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது நாள் தோறும் பாடும் பாடல் இது ஆண் : வாசம் வீசும் கொடி வார்த்தை பேசும் கிளி வாடும் சூழ்நிலை ஏன் நீயும் நானும் குளிர் நீரும் மீனும் என சேரும் நாள் இது தான் ஆண் : காலம் தோறும் விழி நாலும் சேரும் எனக் காதல் தீர்ப்பெழுது தூக்கம் ஏது உனைத் தீண்டிடாது எனைக் தாக்கும் ராப்பொழுது ஆண் : வாராய் பனிப் பூவாய் உனை விழியில் சுமந்து நடப்பேன் வந்தால் இடம் தந்தால் உந்தன் மடியில் விழுந்து கிடப்பேனே ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது நாள் தோறும் பாடும் பாடல் இது பூங்காற்றை யார் திரை வைப்பது பூ மேடை மீது ஆடும் போது ஆண் : நூறாண்டு வாழும் காதல் இது நாள் தோறும் பாடும் பாடல் இது ஆண் : மலையில் உருவாகும் மேக மூட்டங்கள் மனதில் உருவானதேன் ஆண் : நதியில் உருவாத நீரின் ஓட்டங்கள் விழியில் உருவானதேன் இதழ்கள் பரிமாற இதயம் பசியாற நான் தொடும் தாமரையே முகில்கள் மறைத்தாலும் மோகம் குறையாது வான் தொடும் கூன் பிறையே காலமும் வாழ்வது காதலடி காதலுக்கே இல்லை சாதலடி ஆண் : காலமும் வாழ்வது காதலடி காதலுக்கே இல்லை சாதலடி தடுப்பவர் வந்தாலும் காதல் ஆவேசம் பிடிப்பதை விடாதடி தரையினில் எந்நாளும் நீல ஆகாயம் தவறியும் விழாதடி காதலியே கண்மணியே கூண்டை விட்டு வா வெளியே ஆனந்த வானத்தில் நாம் இனி பறந்திடவா…