← Back

Thaiyatha Thaiyatha Song Lyrics

Singers : Amalraj and Sadhana Sargam Music by : Bharathwaj Female : …………………………………….. Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa Female : Uyir vaazhgira varaikum unakae madi kodupen Ini oar jenmam irunthaal unakae meendum pirapen Unathu kanavil ninaivil uruvil naanae yendrum irupen Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa Female : Nilangal udainthu ponaalum Nizhalgal udaivadhillai Nesam paasam nijamaanathu Female : Mazhaiyil kiligal nanainthaalum Saayam povathillai Anbae nam kaadhal athu pondrathu Female : Pennuku peraasai verondrum illai Sonnathai seidhaalae nigar yethum illai Female : Nee urudhiyaanavan en urimai yaanavan Pasi rusiyai pagal iravai Pagirndhu kollum thalaivan thaiya thaa Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa Paiya thaa paiya thaa panju mutham thaa Male : …………………………………………….. Female : ……………………………………….. Female : Piravi vanthu ponaalum uravu murivathillai Uyirai uyiraal muruketravaa Unnai pondra anbaalan yaarkum vaaika vendum Udalai udalaal kulipaatava Female : Oru kanam nee ennai pirinthaalum kanna Marukanam naan unnai serum varam vendum Unnai iruki anaikiren uyir nuraika rasikiren Anu anuvaai unai pilanthu en aayul adaipen Thaiya thaa
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : அமல்ராஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : …………………… பெண் : தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா பெண் : உயிர் வாழ்கிற வரைக்கும் உனக்கே மடி கொடுப்பேன் இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்கே மீண்டும் பிறப்பேன் உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன் பெண் : தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா பெண் : நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை நேசம் பாசம் நிஜமானது பெண் : மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை அன்பே நம் காதல் அது போன்றது பெண் : பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை பெண் : நீ உறுதியானவன் என் உரிமையானவன் பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன் தையதா பெண் : தையதா தையதா தைய தையதா பையதா பையதா பஞ்சு முத்தம் தா ஆண் : …………………… பெண் : …………………… பெண் : பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை உயிரை உயிரால் முறுக்கேற்றவா உன்னை போன்ற அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும் உடலை உடலால் குளிப்பாட்டவா பெண் : ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும் உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன் அணுஅணுவாய் உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன் தையதா