← Back

Vaasa Malar Song Lyrics

Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman Female : Vaasam malar kuzhal soodavum Aadai mani panigal Aniyavum manam veruppaal Vaasam malar kuzhal soodavum Aadai mani panigal Aniyavum manam veruppaal Osai iniya kuyinoli seviyura Pei oliyena aruveruppaal Female : Osai iniya kuyinoli seviyura Pei oliyena aruveruppaal Maasil kaadhal vasamaai nedunaalaai Kann urangiyum ariyaal Female : Maamoganaa girithaalai kaeri Ulagaiyum pazhithu unavaiyum marandhaal Veesum thendral seerum aravamendru Viraindhu solaiyil ezhil yeruvaal Veesum thendral seerum aravamendru Viraindhu solaiyil ezhil yeruvaal Female : Veiyal vayalandri niraimadhi neelaavin Vilaiyaadum paandiyaridam kooruvaal Vilaiyaadum paandiyaridam kooruvaal Vaedhuval adikkadi murugaa guhaa vendru Yaaridamum kooruvaal Penn paavam thodaraa munn kai mudikka Viraindhu … selvaai mayilaeruvaai Iraivaa selvaai mayilaeruvaai
பாடகி : யு. ஆர். ஜீவரத்தினம் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : வாசம் மலர் குழல் சூடவும் ஆடை மணி பணிகள் அணியவும் மனம் வெறுப்பாள் வாசம் மலர் குழல் சூடவும் ஆடை மணி பணிகள் அணியவும் மனம் வெறுப்பாள் ஓசை இனிய குயினொலி செவியுற பேய் ஒலியென அருவெறுப்பாள் பெண் : ஓசை இனிய குயினொலி செவியுற பேய் ஒலியென அருவெறுப்பாள் மாசில் காதல் வசமாய் நெடுநாளாய் கண் உறங்கியும் அறியாள்…… பெண் : மாமோகனா கிரித்தாளை கேரி உலகையும் பழித்து உணவையும் மறந்தாள் வீசும் தென்றல் சீறும் அரவமென்று விரைந்து சோலையில் எழில் ஏறுவாள் வீசும் தென்றல் சீறும் அரவமென்று விரைந்து சோலையில் எழில் ஏறுவாள் பெண் : வெய்யல் வயலன்றி நிறைமதி நீலாவின் விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள் விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள் வேதுவள் அடிக்கடி முருகா குகா வென்று யாரிடமும் கூறுவாள் பெண்பாவம் தொடரா முன் கை முடிக்க விரைந்து செல்வாய் மயிலேறுவாய் இறைவா செல்வாய் மயிலேறுவாய்