← Back

Karppathilirunthu Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Male : Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum Male : Unnidam kaasu illaavittaal Uravu onnum sellaathu Unnidam kaasu illaavittaal Uravu onnum sellaathu Male : Soru pottu valarththa naayum kooda Pogum pothu sollaathu Soru pottu valarththa naayum kooda Pogum pothu sollaathu Male : Karunai nandri enbathellaam Kadhaiyila mattum vaazhnthirukkum Sillarai konjam veesi erinjaa Kallarai kooda vaai thirakkum Male : Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum Karbaththilirunthu kaadu varaikkum Kasirunthaathaan kaariyam nadakkum….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் ஆண் : உன்னிடம் காசு இல்லாவிட்டால் உறவு ஒண்ணும் செல்லாது உன்னிடம் காசு இல்லாவிட்டால் உறவு ஒண்ணும் செல்லாது ஆண் : சோறு போட்டு வளர்த்த நாயும் கூட போகும் போது சொல்லாது சோறு போட்டு வளர்த்த நாயும் கூட போகும் போது சொல்லாது ஆண் : கருணை நன்றி என்பதெல்லாம் கதையில மட்டும் வாழ்ந்திருக்கும் சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா கல்லறை கூட வாய் திறக்கும் ஆண் : கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும் கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும் காசிருந்தாதான் காரியம் நடக்கும்….