← Back

Sri Devi En Vazhvil Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Sri dhevi en vaazhvil arul seiya vaa Sri dhevi en vaazhvil arul seiya vaa Porut chelvamae kalai dheivamae Porut chelvamae dheivamae Malar poonguzhal kalaimani Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa Male : Maanai pola kangal rendum enai paarkkumaa Vaanulaavum manjal megam mazhai serkkumaa Veenai tharum naadham thunaiyaagumaa Inaiyilaa kalaivaani karunai pongumaa aa… Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa Male : Koyil vaasal thaedi thaedi alai paaindhadhae Dheva dhevi unnai enni manam oindhadhae Ingae unnai kanden nalla neramae Inaiyilaa kalaivaani karunai pongumaa aa… Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa Male : Kandaga mani osai ponga Thandai thanadhu thaalam konja Male : Mirudhuvaana maeniyodum Amudhamaana jaadaiyodum Male : Ilaiya thogai azhagu mangai Iniya raagam paadi aadi Male : Thirandu kulungum irandu Kovai pondra idhazhgalodum Sirandhadhoru virundhu yena Thunai varuvadhu adhu tharuvadhu Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa Porut chelvamae kalai dheivamae Porut chelvamae dheivamae Malar poonguzhal kalaimani Male : Sri dhevi en vaazhvil arul seiya vaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ……ஆ…..ஆ……ஆ…. ஆ……ஆ…..ஆ……ஆ…. ஆ……ஆ…..ஆ……ஆ…. ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட்ச் செல்வமே கலை தெய்வமே பொருட்ச் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல் கலைமணி ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஆண் : மானைப் போல கண்கள் ரெண்டும் எனைப் பார்க்குமா வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா வீணை தரும் நாதம் துணையாகுமா இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ… ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஆண் : கோயில் வாசல் தேடித் தேடி அலை பாய்ந்ததே தேவ தேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே இங்கே உன்னைக் கண்டேன் நல்ல நேரமே இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ… ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஆண் : கண்டகமணி ஓசை பொங்க தண்டை தனது தாளம் கொஞ்ச ஆண் : மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும் ஆண் : இளைய தோகை அழகு மங்கை இனிய ராகம் பாடி ஆடி ஆண் : திரண்டு குலுங்கும் இரண்டு கோவை போன்ற இதழ்களோடும் சிறந்ததொரு விருந்து என துணை வருவது அது தருவது ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட்ச் செல்வமே கலை தெய்வமே பொருட்ச் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல் கலைமணி ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா..