← Back

Thanga Pulla Song Lyrics

Singers : S. Bharani Veandhan and S. Sathish Kumar Music by : Yuvan Shankar Raja Lyrics by : Raja and S. Sathish Kumar Male : Un paarva endhan paarvaiyai urasa Adhilae kaadhal poo onnu pookka Nadaiyae en naadi narambha izhukka Padaiyae illa por ondru thodukka Male : Nee thaandi nee thaandi En thangapulla Naan thaandi naan thaandi Un thangapulla Male : Inime inime kaadhal seiven Vaadi en thangapulla Adimel adi vaithu follow pannuven Naan un thanga pulla Male : Un paarva endhan paarvaiyai urasa Adhilae kaadhal poo onnu pookka Male : Unna pathiyae naan ninaikum bodhile Kaana pogiren aiyooo Unna pathiyae naan pesum bodhile Pudhu song onnu kekkudhu aiyooo Male : Needhaanae enna aala pirandha raatchasiyoo Naan dhaanae unna thaangi pudikira kaadhalano Kannala kandutta kaandhama izhuthitta Kannala konnutta kaadhala vaanghitta Male : Un paarva endhan paarvaiyai urasa Adhilae kaadhal poo onnu pookka Male : En hormones ellaam un per sollum Horn kooda love ahh sollum Onna serndhu dating povoma Raavum pagalum undhan nenaippu Ennai aatti veikkura padaippu Kanavilum onnaa kaadhal seivomaa Male : Ada azhagiyae alli poovae Un vaasam mayakkudhadi Allikkavaa allikkavaa Male : Un paarva endhan paarvaiyai urasa Adhilae kaadhal poo onnu pookka Nadaiyae en naadi narambha izhukka Padaiyae illa por ondru thodukka Male : Nee thaandi nee thaandi En thangapulla Naan thaandi naan thaandi Un thangapulla Male : Inime inime kaadhal seiven Vaadi en thangapulla Adimel adi vaithu follow pannuven Naan un thanga pulla Male : Inime inime kaadhal seiven Vaadi en thangapulla Adimel adi vaithu follow pannuven Naan un thanga pulla
பாடகர்கள் : எஸ். பரணி வேந்தன் மற்றும் எஸ். சதீஷ் குமார் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ராஜா மற்றும் எஸ். சதீஷ் குமார் ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச அதிலே காதல் பூ ஒன்னு பூக்க நடையே என் நாடி நரம்ப இழுக்க படையே இல்ல போர் ஒன்று தொடுக்க ஆண் : நீ தாண்டி நீ தாண்டி என் தங்கப்புள்ள நான் தாண்டி நான் தாண்டி உன் தங்கப்புள்ள ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன் வாடி என் தங்கப்புள்ள அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன் நான் உன் தங்கப்புள்ள ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச அதிலே காதல் பூ ஒன்னு பூக்க ஆண் : உன்ன பத்தியே நான் நினைக்கும் போதிலே காணா போகிறேன் ஐயோ உன்ன பத்தியே நான் பேசும் போதிலே புது சாங் ஒன்னு கேக்குது ஐயோ ஆண் : நீதானே என்ன ஆழ பிறந்த ராட்சியோ நான் தானே உன்ன தாங்கி புடிக்குற காதலனோ கண்ணால கண்டுட்டா காந்தமா இழுத்திட்டா கண்ணால கொன்னுட்டா காதல வாங்கிட்டா ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச அதிலே காதல் பூ ஒன்னு பூக்க ஆண் : என் ஹார்மோன்ஸ் எல்லாம் உன் பேர் சொல்லும் ஹார்ன் கூட லவ்வ சொல்லும் ஒண்ணா சேர்ந்து டேட்டிங் போவோமா ராவும் பகலும் உந்தன் நினைப்பு என்னை ஆட்டி வைக்குற படைப்பு கனாவிலும் ஒண்ணா காதல் செய்வோமா ஆண் : அட அழகியே அல்லி பூவே உன் மயக்குதடி அள்ளிக்கவா அள்ளிக்கவா ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச அதிலே காதல் பூ ஒன்னு பூக்க நடையே என் நாடி நரம்ப இழுக்க படையே இல்ல போர் ஒன்று தொடுக்க ஆண் : நீ தாண்டி நீ தாண்டி என் தங்கப்புள்ள நான் தாண்டி நான் தாண்டி உன் தங்கப்புள்ள ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன் வாடி என் தங்கப்புள்ள அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன் நான் உன் தங்கப்புள்ள ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன் வாடி என் தங்கப்புள்ள அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன் நான் உன் தங்கப்புள்ள