← Back

Poove Ponnamma Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Male : Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu Pazhagida mugavari kodu Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen Male : Hae poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu ha Pazhagida mugavari kodu Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen hae…. Male : Kadhalil ennum kannam Maadhulam poovin vannam Kadhalil ennum kannam Maadhulam poovin vannam Male : Maaligai nilaavae indru manmatha vizhaavae Maaligai nilaavae indru manmatha vizhaavae Malligai poovinum melliya thendral Sattaikkul muththam tharum Thalaiyanai thazhuviyum Thanimaiyai vellum thaegam…. Male : Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu hoo Pazhagida mugavari kodu hoo Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen aha haa…. Male : Sonnathai seiyum vegam Idhu panthinai polae pogum Sonnathai seiyum vegam Idhu panthinai polae pogum Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa Naattiya vizhaavaa illai kaanbathu kanaavaa Male : Imaigalil jadhiyilum En kaalgal aadum Ennangal sonnaal enna Kadalilae kalantha pin Odaiyae oodal enna Male : Poove ponnammaa potti ennammaa En polavae aada aalillaiyae Pazhaiyathu kidakkattum vidu hoo hoo Pazhagida mugavari kodu hae Kalaththila kudhippaen Kudhiththaal jeyippaen ae….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஆண் : ஹே பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹ பழகிட முகவரி கொடு களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஹே ஆண் : காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம் காதலில் என்னும் கன்னம் மாதுளம் பூவின் வண்ணம் ஆண் : மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மாளிகை நிலாவே இன்று மன்மத விழாவே மல்லிகை பூவினும் மெல்லிய தென்றல் சட்டைக்குள் முத்தம் தரும் தலையணை தழுவியும் தனிமையை வெல்லும் தேகம்…. ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹூ பழகிட முகவரி கொடு ஹூ களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் அஹ ஹா…. ஆண் : சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் சொன்னதை செய்யும் வேகம் இது பந்தினை போலே போகும் நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா நாட்டிய விழாவா இல்லை காண்பது கனாவா ஆண் : இமைகளில் ஜதியிலும் என் கால்கள் ஆடும் எண்ணங்கள் சொன்னால் என்ன கடலிலே கலந்த பின் ஓடையே ஊடல் என்ன ஆண் : பூவே பொன்னம்மா போட்டி என்னம்மா என் போலவே ஆட ஆளில்லையே பழையது கிடக்கட்டும் விடு ஹுஹூ பழகிட முகவரி கொடு ஏ ஹே களத்தில் குதிப்பேன் குதித்தால் ஜெயிப்பேன் ஏ….