← Back

Lilli Lalli Jimmi Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Onnu rendu moonu naalu Anju aaru ezhu Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa… Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa… Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani… Female : Vambukku vaayai kodukkaadhae… Valathavan perai kedukkaadhae… Vambukku vaayai kodukkaadhae… Valathavan perai kedukkaadhae… En kambukku velai kodukkaadhae Kambukku velai kodukkaadhae Yaarai kandaalum vaalai aattaadhae Haei aei aei Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa… Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani Female : Paadam sonna eppadi ketkanum Pandhai erinja eppadi pudikkanum Nandriyai nee eppadi kaattanum Thirudanai nee eppadi verattanum Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani Unga moolaikku ippo velai koduppen Munnukku konjam vaa nee Munnukku konjam vaa nee vaa nee vaa… Female : Lilli lalli jimmi jikki lucy rosy raani
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழு பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன் முன்னுக்கு கொஞ்சம் வா நீ முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா…… பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன் முன்னுக்கு கொஞ்சம் வா நீ முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா…… பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி பெண் : வம்புக்கு வாயை கொடுக்காதே வளைத்தவன் பேரை கெடுக்காதே வம்புக்கு வாயை கொடுக்காதே வளைத்தவன் பேரை கெடுக்காதே என் கம்புக்கு வேலை கொடுக்காதே யாரை கண்டாலும் வாழை ஆட்டாதே ஹேய் ஏய் ஏய் பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன் முன்னுக்கு கொஞ்சம் வா நீ முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா…… பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி பெண் : பாடம் சொன்ன எப்படி கேட்கனும் பந்தை எறிஞ்சா எப்படி புடிக்கனும் நன்றியை நீ எப்படி காட்டனும் திருடனை நீ எப்படி வெரட்டனும் பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி உங்க மூளைக்கு இப்போ வேலை கொடுப்பேன் முன்னுக்கு கொஞ்சம் வா நீ முன்னுக்கு கொஞ்சம் வா நீ வா நீ வா…… பெண் : லில்லி லல்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோசி ராணி