← Back

Thudikkudhu Thudikkudhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : M. S. Viswanathan Male : ……………… Chorus : ……………… Male : Thudikkuthu thudikkuthu ila manam thudikkuthu Adikkadi manasula anukundu vedikkuthu Oolai onnu kothikkuthu Uyir onnu thavikkuthu Male : Achchaththai vittuvidu en kannae Michchaththai thanthuvidu semponnae Achchaththai vittuvidu en kannae Michchaththai thanthuvidu semponnae Male : Thaniyaaththaan maattikkitta thangamae thangam Thaniyae naan kadhai mudikka vanthathu santharppam Kuri vaiththa vellai kokku meenai koththaatho Thappikka koodaathamma rendil onnu paarppomammaa Female : Aaa…..aa….aa…..aa……. Male : ……………… Male : Muththangal nee sinthu pennae Saththangal kelaathu kannae Anaikka vanthaen devi Viyarvai konddaen naanae Anaikka vanthaen devi Viyarvai konddaen naanae Female : Santharppam eppothum pol irukkaathu Saatchikku yaarumingae kidaiyaathu Santharppam eppothum pol irukkaathu Saatchikku yaarumingae kidaiyaathu Male : Thaniyaaththaan maattikkitta thangamae thangam Thaniyae naan kadhai mudikka vanthathu santharppam Kuri vaiththa vellai kokku meenai koththaatho Thappikka koodaathamma rendil onnu paarppomammaa Chorus : ………….. Female : Venaanga naan chinna pulla Enna aambalainga innum thottathilla Male : Yaaru sonna vaayaendi en chinnapulla Naan thottavala adi vittathilla Female : Venaanga naan chinna pulla Enna aambalainga innum thottathilla Adi vaayaendi en chinnpilla Naan thottavala adi vittathilla Female : Ada marukkum pozhuthu izhuppathenna needhi Male : Naan nenachcha karuththa Nadaththi mudikkum jaadhi aamaam Female : Ada marukkum pozhuthu izhuppathenna needhi Male : Naan nenachcha karuththa Nadaththi mudikkum jaadhi Both : Kadhai kadhaiyaam kaaranamaam Kadhai mudivae noodhnamaam Kadhai kadhaiyaam kaaranamaam Kadhai mudivae noodhnamaam…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : …………………… குழு : …………………… ஆண் : துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது ஓலை ஒன்னு கொதிக்குது உயிர் ஒன்னு தவிக்குது ஆண் : அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே அச்சத்தை விட்டுவிடு என் கண்ணே மிச்சத்தை தந்துவிடு செம்பொன்னே ஆண் : தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா ஆண் : தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னு பார்ப்போமம்மா பெண் : ஆஅ……ஆ……ஆ…….ஆ….. ஆண் : ……………………… ஆண் : முத்தங்கள் நீ சிந்து பெண்ணே சத்தங்கள் கேளாது கண்ணே அணைக்க வந்தேன் தேவி வியர்வை கொண்டேன் நானே அணைக்க வந்தேன் தேவி வியர்வை கொண்டேன் நானே பெண் : சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது சந்தர்ப்பம் எப்போதும் போல் இருக்காது சாட்சிக்கு யாருமிங்கே கிடையாது பெண் : கட்டில் மேல் சட்டம் என்பதினியேது என் நெஞ்சில் அன்று தொட்டு என்னும் எண்ணம் இங்கே இன்று வெற்றி கொள்ளட்டும் ஆண் : தனியாத்தான் மாட்டிக்கிட்ட தங்கமே தங்கம் தனியே நான் கதை முடிக்க வந்தது சந்தர்ப்பம் குறி வைத்த வெள்ளை கொக்கு மீனை கொத்தாதோ தப்பிக்க கூடாதம்மா ரெண்டில் ஒன்னுபார்ப்போமம்மா குழு : ………………………. பெண் : வேணாங்க நான் சின்னப் புள்ள என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல ஆண் : யாரு சொன்னா வாயேண்டி என் சின்னப்புள்ள நான் தொட்டவள அடி விட்டதில்ல பெண் : வேணாங்க நான் சின்னப் புள்ள என்ன ஆம்பளைங்க இன்னும் தொட்டதில்ல ஆண் : அடி வாயேன்டி என் சின்னப்புள்ள நான் தொட்டவள அடி விட்டதில்ல பெண் : அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி ஆண் : நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி ஆமாம் பெண் : அட மறுக்கும் பொழுது இழுப்பதென்ன நீதி ஆண் : நான் நெனச்ச கருத்த நடத்தி முடிக்கும் ஜாதி இருவர் : கதை கதையாம் காரணமாம் கதை முடிவே நூதனமாம் கதை கதையாம் காரணமாம் கதை முடிவே நூதனமாம்……