← Back

Coolie Disco Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Anirudh Ravichander Chorus : Hey ey hey eyyy…..(4) Kid : Wait Female : Wait ..wait a minute Male : Appavum thaathavum vandhargal ponaargal Thappenna seri enna eppodhum vilaiyaadu Ada paavi enbargal thappaga nenaikaadha Eppadhai ponaalum inbatha thalladha Male : DIS CO Disco disco DIS CO Disco disco DIS CO Disco disco DIS CO Disco disco Male : Soru undu sugam undu madhu undu maadhu undu Manam undu endrale sorgathil edam undu Podaa….. Whistle : ………………… Male : {Ennada nadakuthu anga Oruthan kuda phone edukkaa matringa Ulla vantha avana mudichuklam ilaya Male : Hahahahaha Mudichidlam ma…}Dialogue Male : DIS CO Disco disco DIS CO Disco disco
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : அனிருத் ரவிச்சந்தர் குழு : ஹே ஏ ஹே ஏ ..(4) குழந்தை : வெயிட் பெண் : வெயிட் …வெயிட் எ மினிட் ஆண் : அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காத எப்பாதை போனாலும் இன்பத்த தள்ளாத ஆண் : டி ஐ எஸ் கோ டிஸ்கோ டிஸ்கோ டி ஐ எஸ் கோ டிஸ்கோ டிஸ்கோ டி ஐ எஸ் கோ டிஸ்கோ டிஸ்கோ டி ஐ எஸ் கோ டிஸ்கோ டிஸ்கோ ஆண் : சோறு உண்டு சுகம் உண்டு மது உண்டு மாது உண்டு மனம் உண்டு என்றாலே சொர்கத்தில் இடம் உண்டு போடா……. விசில் : ………………… ஆண் : {என்னடா நடக்குது அங்க ஒருத்தன் கூட போன் எடுக்க மாட்றிங்க உள்ள வந்த அவனை முடிச்கலாம் இல்லையா ஆண் : ஹாஹாஹாஹா முடிச்சிடலாம் மா } வசனம் ஆண் : டி ஐ எஸ் கோ டிஸ்கோ டிஸ்கோ டி ஐ எஸ் கோ டிஸ்கோ டிஸ்கோ