← Back

Athamaga Thangathukku Song Lyrics

Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Ilayaraja Female : Aththai maga thangaththukku enna mayakkam Niththam niththam pasikkuthu nenju varaikkum Sembaga pon arumbae katti vatcha karumbae Thooli aada vaa…..tholil aada vaa….. Female : Aththai maga thangaththukku enna mayakkam Niththam niththam pasikkuthu nenju varaikkum Sembaga pon arumbae katti vatcha karumbae Thooli aada vaa…..tholil aada vaa….. Female : Sodi kili venuminnu Solluthadi maman ponnu Sodi kili venuminnu Solluthadi maman ponnu Kannukkullae sunakkam Kandathilla urakkam maeni vaaduthae…. Male : Kaanji pochchu kambangkollai Thanni paaichcha naeramillai Kaanji pochchu kambangkollai Thanni paaichcha naeramillai Maegam paaththu elangodi vadhanguthu Female : Aththai maga thangaththukku enna mayakkam Niththam niththam pasikkuthu nenju varaikkum Male : Hae….mazhai thanni illaama Hae….manthoppu vaaduthannae Thanni vanthu paanjiputtaa Thanga maangaa kaaikkum annae Yaelae yaelaelaelo…. Female : Thondaikullae vikkuthadi Vaarththaiyellaam sikkuthadi Thondaikullae vikkuthadi Vaarththaiyellaam sikkuthadi Kolusu sollum enthan manasu Ketkkavillaiyaa Male : Paala podum thennampullai Thedhi neram paarppathillai Paala podum thennampullai Thedhi neram paarppathillai Kaalam vanthaa mayilukku mazhai varum…. Female : Aththai maga thangaththukku enna mayakkam Niththam niththam pasikkuthu nenju varaikkum Male : Sembaga pon arumbae katti vatcha karumbae Sembaga pon arumbae katti vatcha karumbae Thooli aada vaa…..tholil aada vaa….. Thooli aada vaa…..tholil aada vaa…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம் நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும் செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே தூளி ஆட வா…..தோளில் ஆட வா….. பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம் நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும் செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே தூளி ஆட வா…..தோளில் ஆட வா….. பெண் : சோடி கிளி வேணுமின்னு சொல்லுதடி மாமன் பொண்ணு சோடி கிளி வேணுமின்னு சொல்லுதடி மாமன் பொண்ணு கண்ணுக்குள்ளே சுணக்கம் கண்டதில்ல உறக்கம் மேனி வாடுதே…. ஆண் : காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை தண்ணி பாய்ச்ச நேரமில்லை காஞ்சிப் போச்சு கம்பங்கொல்லை தண்ணி பாய்ச்ச நேரமில்லை மேகம் பாத்து எளங்கொடி வதங்குது பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம் நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும் ஆண் : ஹே…மழைத் தண்ணி இல்லாம ஹே…மாந்தோப்பு வாடுதண்ணே தண்ணி வந்து பாஞ்சிபுட்டா தங்க மாங்கா காய்க்கும் அண்ணே ஏலே ஏலேலேலோ…. பெண் : தொண்டைக்குள்ளே விக்குதுதடி வார்த்தையெல்லாம் சிக்குதடி தொண்டைக்குள்ளே விக்குதுதடி வார்த்தையெல்லாம் சிக்குதடி கொலுசு சொல்லும் எந்தன் மனசு கேட்கவில்லையா….. ஆண் : பாள போடும் தென்னம்புள்ள தேதி நேரம் பார்ப்பதில்லை பாள போடும் தென்னம்புள்ள தேதி நேரம் பார்ப்பதில்லை காலம் வந்தா மயிலுக்கு மழை வரும்… பெண் : அத்தை மக தங்கத்துக்கு என்ன மயக்கம் நித்தம் நித்தம் பசிக்குது நெஞ்சு வரைக்கும் ஆண் : செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே செம்பகப் பொன் அரும்பே கட்டி வச்ச கரும்பே தூளி ஆட வா…..தோளில் ஆட வா….. தூளி ஆட வா…..தோளில் ஆட வா…..