← Back

Koo Koo Endru Kuyil Koovaadhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Indha kuyil endha oor kuyil Nenjai thodum innisai kuyil Female : Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Indha kuyil endha oor kuyil Nenjai thodum innisai kuyil Male : Kookkoo endru kuyil koovaadho Female : Inba mazhai thoovaadho Female : Vaanam kai neettum Dhooram engengum Engal raajaangam aagum Male : Megam thaer kondu Minnal seer kondu Kaadhal oorkolam pogum Female : Vaanam kai neettum Dhooram engengum Engal raajaangam aagum Male : Megam thaer kondu Minnal seer kondu Kaadhal oorkolam pogum Female : Kalyaanamo… Thaenaaru konjam paalaaru konjam Paaindhodum neram aanandha melam Kookkoo Male : Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo Female : Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Male : Indha kuyil endha oor kuyil Female : Nenjai thodum innisai kuyil Male : Kookkoo Female : Endru kuyil koovaadho Male : Inba mazhai thoovaadho Male : Koondhal paai podu Tholil kai podu Kannil mai potta maanae Female : Kaiyil kai podu Oonjal nee podu Ennai thandhaenae naanae Male : Koondhal paai podu Tholil kai podu Kannil mai potta maanae Female : Kaiyil kai podu Oonjal nee podu Ennai thandhaenae naanae Male : Megangalae… En nenjin dhaagam eppodhu theerum Kalyaana raagam eppodhu ketkum Male : Kookkoo Female : Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo Male : Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Female : Indha kuyil endha oor kuyil Male : Nenjai thodum innisai kuyil Female : Indha kuyil Male : Endha oor kuyil nenjai thodum Female : Innisai kuyil
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் பெண் : கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் ஆண் : கூக்கூ என்று குயில் கூவாதோ பெண் : இன்ப மழை தூவாதோ பெண் : வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும் ஆண் : மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும் பெண் : வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும் ஆண் : மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும் பெண் : கல்யாணமோ… தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம் பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம் கூக்கூ…….. ஆண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ……. பெண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ ஆண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் பெண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் ஆண் : கூக்கூ……. பெண் : என்று குயில் கூவாதோ ஆண் : இன்ப மழை தூவாதோ ஆண் : கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே பெண் : கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே ஆண் : கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே பெண் : கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே ஆண் : மேகங்களே… என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும் கல்யாண ராகம் எப்போது கேட்கும் ஆண் : கூக்கூ…… பெண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ…….. ஆண் : என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ பெண் : இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் ஆண் : நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில் பெண் : இந்தக் குயில் ஆண் : எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் பெண் : இன்னிசைக் குயில்