← Back

Maragatha Maalai Song Lyrics

Singers : Chinmayi, Vijay Yesudas and Pradeep Music by : Nivas K. Prasanna Male : Maragatha maalai neram Mamathaigal maindhu veezhum Magarandha serkai kaadhal dhaana Female : Iravinil thotra theeyai Parugida paarkum paarvai Vazhivathu kaadhal theertham dhaana Male : Vaarthaigal thorkudhae Theendalae tharum mozhi neeyaa Female : Dhoorangal ketkuthae Kaadhalin vazhithunai neeyaa Male : Hoo hoo hoo hoo hoo oo …oo hoo Hoo hoo hoo hoo hoo oo …oo hoo Ezhuthidavaa….idhazh variya Female : Idaiveli dhaan… Pen uyir valiya..aa..aa…aa.. Male : Neer ketten Mazhaiyaaga vaan ketten Nilavaaga nee endhan Kanavaaga thaedi vandhadhenna Female : Naan ketta Varamaaga nee vandhaai Nijamaaga naam endrum Uravaaga kaalam serthadhenna Male : Oru vaanam udainthu Iru vaanam varuma Ozhi thoongum iravil Pookkal poopadhenna Female : Mazhai yaavum vadinthum Marathooral varumae Oru yaamam mudindhum Oodal thorpadhenna Male : Nadhi neeyaa Thuli naanaa Female : Kalandhingae Kaadhal aaguthae Male : Ezhuthidavaa….aa…aa…aa…aa..aa.. Female : Idhazh variya Idaiveli dhaan… Male : Pen uyir valiya…..aa…aa…aa…aa..aa…
பாடகர்கள் : சின்மயி, விஜய் யேசுதாஸ் மற்றும் பிரதீப் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : மரகத மாலை நேரம் மமதைகள் மாய்ந்து வீழும் மகரந்த சேர்க்கை காதல்தானா பெண் : இரவினில் தோற்ற தீயை பருகிட பார்க்கும் பார்வை வழிவது காதல் தீர்த்தம் தானா ஆண் : வார்த்தைகள் தோற்க்குதே தீண்டலே தரு மொழி நீயா பெண் : தூரங்கள் கேட்குதே காதலின் வழித்துணை நீயா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ எழுதிடவா…..இதழ் வரியா பெண் : இடைவெளிதான்…. பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ….. ஆண் : நீர் கேட்டேன் மழையாக வான் கேட்டேன் நிலவாக நீ எந்தன் கனவாக தேடி வந்ததென்ன பெண் : நான் கேட்ட வரமாக நீ வந்தாய் நிஜமாக நாம் என்றும் உறவாக காலம் சேர்த்ததென்ன ஆண் : ஒரு வானம் உடைந்து இரு வானம் வருமா ஒளி தூங்கும் இரவில் பூக்கள் பூப்பதென்ன பெண் : மழை யாவும் வடிந்தும் மரதூறல் வருமே ஒரு யாமம் முடிந்தும் ஊடல் தோற்பதென்ன ஆண் : நதி நீயா துளி நானா பெண் : கலந்திங்கே காதல் ஆகுதே ஆண் : எழுதிடவா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : இதழ் வரியா இடைவெளிதான்…. ஆண் : பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..