← Back

Kaadhal Kannadi Song Lyrics

Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan Music by : Revaa Lyrics by : Viveka Male : Ho ooo oo Kaadhal kannadi Ho ooo oo Kaadhal kannaadi Male : Azhagae maaya thimirae Nee irundhaal adhu pothum Adiyae nee siriththaal Aazham varai thadumaarum Male : Oho.. pada pada… Pada vena Adai mazhai adikudhu Ninaikkum nerathula Male : Nilavum tharaiyil Irangi varuthae Nerungum dhoorathula Male : Oho.. thoda thoda thoda Oru aasai alaiyudhu Manathin orathula Thodavum anji Vidavum anji Tholaindhaen mounathila Male : Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Neethaanae en kaadhal kannadi Male : Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Naan un moochil Norungi pogum Kaadhal kannadi Male : Ho ooo oo Kaadhal kannadi Ho ooo oo Kaadhal kannaadi Carnatic : ……. Male : Kaadhal kannadi Carnatic : ……. Male : Kaadhal kannadi Male : Oooo..hooo..aaa Kadar karai paakam ponaalum Kadavulai paaraka ponaalum Endhan kangal kaanum Un mugamae Male : Hoo… Neduvazhi payanam aanalum Kal mul kadanthu ponaalum Endhan moochil vendum Un manamae… Male : O ho..ore murai ore murai Unnodu pesi sendraalae Sevi irandilum Siragugal mulaikum yenoo Male : O ho.. ore murai ore murai Un dhegam thottu ponaalae Viral nagangalil vinmeen pookum Yeno yeno… yeno Female : Unakena enakena Thani thani kanavugal Ulaginil ini illaiyae Manidhar illa tholaivil engo Maranithae povomaaa Female : Sariyena thavarena Perithena sirithena Namakkul ini illayae Unakku naanum Enakku neeyum Nizhalaai vaazhvomaa… Male : Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Neethaanae en kaadhal kannadi Female : Oho.. yedhedho aagi ponen Ellaamae maari ponen Naan un moochil Norungi pogum Kaadhal kannadi Male : Ho ooo oo Kaadhal kannadi Ho ooo oo Kaadhal kannaadi Kaadhal kannadi
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : ரேவா பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : ஹோ ஓ காதல் கண்ணாடி… ஹோ ஓ காதல் கண்ணாடி… ஆண் : அழகே மாய திமிரே நீ இருந்தால் அது போதும் அடியே நீ சிரித்தால் ஆழம் வரை தடுமாறும் ஆண் : ஓஹோ! பட பட பட வென அடை மழை அடிக்குது நினைக்கும் நேரத்துல நிலவும் தரையில் ஆண் : இறங்கி வருதே நெருங்கும் தூரத்துல ஆண் : ஓஹோ… தொடா தொடா தொடா ஒரு ஆசை அலையுது மனதின் ஓரத்துல தொடவும் அஞ்சி விடவும் அஞ்சி தொலைந்தேன் மௌனத்தில ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நீதானே என் காதல் கண்ணாடி ஆண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நான் உன் மூச்சில் நொறுங்கி போகும் காதல் கண்ணாடி ஆண் : ஹோ ஓ காதல் கண்ணாடி… ஹோ ஓ காதல் கண்ணாடி… கர்நாடிக் : ………….. ஆண் : காதல் கண்ணாடி… கர்நாடிக் : ………….. ஆண் : காதல் கண்ணாடி… ஆண் : ஓஓஓ… கடற் கரை பக்கம் போனாலும் கடவுளை பார்க்க போனாலும் எந்தன் கண்கள் காணும் உன் முகமே ஆண் : ஹோ நெடுவழி பயணம் ஆனாலும் கல் முல் கடந்து போனாலும் எந்தன் மூச்சில் வேண்டும் உன் மனமே ஆண் : ஹோய்! ஒரே முறை ஒரே முறை உன்னோடு பேசி சென்றாலே செவி இரண்டிலும் சிறகுகள் முளைக்கும் ஏனோ ஆண் : ஏய்! ஒரே முறை ஒரே முறை உன் தேகம் தொட்டு போனாலே விரல் நாகங்களில் விண்மீன் பூக்கும் ஏனோ… ஏனோ… ஏனோ… பெண் : உனக்கென எனக்கென தனி தனி கனவுகள் உலகில் இனி இல்லையே மனிதர் இல்லா தொலைவில் எங்கோ மறைந்தே போவமா… பெண் : சரியென தவறென பெரிதன சிறிதன நமக்குள் இனி இல்லையே உனக்கு நானும் எனக்கு நீயும் நிழலாய் வாழ்வோமா ஆண் : ஓஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நீதானே என் காதல் கண்ணாடி பெண் : ஓ! ஏதேதோ ஆகி போனேன் எல்லாமே மாறி போனேன் நான் உன் மூச்சில் நொறுங்கி போகும் காதல் கண்ணாடி ஆண் : ஹோ ஓ காதல் கண்ணாடி… ஹோ ஓ காதல் கண்ணாடி…காதல் கண்ணாடி…