← Back

Vadapalani Song Lyrics

Singer : Anthony Daasan Music by : M A Babji Male : Heyy machaan paaru daa Anga paaru daa Pona figure thirumbhi varuthu daa Male : Semmaiyaa irukku machaan Female : Ruuu ruuu ruuu…ruuu..haan aan Male : Vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city Male : Vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city Male : Konjum kaaamarani Kattazhagu maeni Moochu kaathula Summa moodu yethura Mooku nuniyila Engala katti ilukkura Chorus : Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa Male : Heyy vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city Male : Vadapalani vadapalani Vadapalani vadapalani Male : Silukku pola vanthu ninna Ponnu neeyadi Bothaiyaethum unnoda Kannum jinnu di Male : Hey inchu incha Un idupa rasikiromadi Kadavul paathu paathu Sethuki vacha selaiyum neeyadi Male : Kaamini yaar ivalo Munn asaivilae Oora madaki puttaalae… Devathai yaar ivalo Pinn asaivilae Oora adakki puttaalae… Adakki odukki puttaalae… Chorus : Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa Male : Vadapalani vadapalani Male : Nee sirichaa Sillaraiya setharuromadi Un kaal sulukka Uyir poga patharuromadi Male : Un paarvaikaaga Palanaala kathirukomdi Nee paathathumae Udambellaam verthirukumdi Male : Maathuri yaar ivalo Manakkum poova pol Theruvula vantha… Manmathi yaar ivalo Thalukku maeniyil Thagaraaru senjaa… Thagaraaru senjaa… Chorus : Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa Male : Vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city Male : Konjum kaaamarani Kattazhagu maeni Moochu kaathula Summa moodu yethura Mooku nuniyila Engala katti ilukkura Chorus : Innum kaami Mama mammamm mammaaa Innum kaami Mama mammamm mammaaa Male : Hey vadapalani vadapalani Venna katti Ava nadanthu vantha Aadi pochu chennai city
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி ஆண் : ஹே மச்சான் பாருடா அங்க பாருடா போன பிகர் திரும்பி வருதுடா ஆண் : செம்மையா இருக்கு மச்சான் பெண் : ரூரு ரூரு ரூரு…..ரூரு…..ஹான் ஆன் ஆண் : வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி ஆண் : வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி ஆண் : கொஞ்சும் காமராணி கட்டழகு மேனி மூச்சு காத்துல சும்மா மூடு ஏத்துற மூக்கு நுனியில எங்கள கட்டி இழுக்குற குழு : டிங் டிங் டாமி பப பப்பா ப்பா டிங் டிங் டாமி பப பப்பா ப்பா ஆண் : ஹேய் வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி ஆண் : வடபழனி வடபழனி வடபழனி வடபழனி ஆண் : சிலுக்கு போல வந்து நின்ன பொண்ணு நீயடி போதையேத்தும் உன்னோட கண்ணும் ஜின்னுடி ஆண் : ஹே இன்ச் இன்ச்சா உன் இடுப்ப ரசிக்கிறோமடி கடவுள் பாத்து பாத்து செதுக்கி வச்ச சேலையும் நீயடி ஆண் : காமினி யார் இவளோ முன் அசைவிலே ஊர மடக்கி புட்டாலே தேவதை யார் இவளோ பின் அசைவிலே ஊர அடக்கி புட்டாலே….. அடக்கி ஒடுக்கி புட்டாலே….. குழு : டிங் டிங் டாமி பப பப்பா ப்பா டிங் டிங் டாமி பப பப்பா ப்பா ஆண் : வடபழனி வடபழனி ஆண் : நீ சிரிச்சா சில்லறையா செதருறோமடி உன் கால் சுளுக்க உயிர் போக பதறுறோமடி ஆண் : உன் பார்வைக்காக பல நாளா காத்திருக்கோமடி நீ பாத்ததுமே உடம்பெல்லாம் வேர்த்திருக்குமடி ஆண் : மாதுரி யார் இவளோ மணக்கும் பூவ போல் தெருவுல வந்த…. மண்மதி யார் இவளோ தளுக்கு மேனியில் தகராறு செஞ்சா……. தகராறு செஞ்சா……. குழு : டிங் டிங் டாமி பப பப்பா ப்பா டிங் டிங் டாமி பப பப்பா ப்பா ஆண் : வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி ஆண் : கொஞ்சும் காமராணி கட்டழகு மேனி மூச்சு காத்துல சும்மா மூடு ஏத்துற மூக்கு நுனியில எங்கள கட்டி இழுக்குற குழு : டிங் டிங் டாமி பப பப்பா ப்பா டிங் டிங் டாமி பப பப்பா ப்பா ஆண் : ஹேய் வடபழனி வடபழனி வெண்ண கட்டி அவ நடந்து வந்தா ஆடி போச்சு சென்னை சிட்டி…..