← Back

Ninaivirukka Song Lyrics

Singers : A. R. Ameen and Shakthisree Gopalan Music by : A. R. Rahman Lyrics by : Kabilan Male : Ninaivirukka azhagae naam Paranthirunthom paranthirunthom Adiyae naam Paranthirunthom paranthirunthom Azhagae naam Marappoma..aa.. marappoma! Maruppoma..aa.. maruppoma! Naatkalai naam Male : Ninaivirukka nee munirukka Naan pinnirukka Ninaivirukka naan idazh kadikka Nee vedivedikka Male : Andha vaanam porvai aanaalum Nam kaadhal thoongathae Indha boomi paalai aanaalum Nam paadal ooyathae Male : Ninaivirukka nee munirukka Naan pinnirukka Ninaivirukka naan idazh kadikka Nee vedivedikka Marappoma..aaa.. marappoma! Maruppoma…aa… maruppoma! Naatkalai naam Male : Kuzhalodu ketkaathae Kaatru paesum vaarthaiyai Alaiyodu ketkaathae Neendhi pogum dhoorathai Ivanodu ketkaathae Avan vaalum neelathai Male : Ninaivirukka nee munirukka Naan pinnirukka Ninaivirukka naan idhazhkadikka Nee vedivedikka Female : Ada kirukka ada kirukka Nee sirai pidikka Naan siragadikka Ninaivirukka ninaivirukka Ninaivirukka Female : Naan thoonga pona meenillai Nee thoondil poodathae Andha kaala maatram maarathae Nee kaatril yerathae Both : Ohoo Innoru nenjamum enakkillai Un iru kangalil kanavillai Anjavum kenjavum manamillaiyae ..ho Ohoo Pinniya kaalangal kanakkilai Thanneril kolangal enakkillai Nam kaadhal thottathil malargal illaiyae Ohh hoo oo… Female : Nam kaadhal thottathil malargal illaiyae
பாடகர்கள் : ஏ. ஆர். அமீன் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : நினைவிருக்கா அழகே நாம் பறந்திருந்தோம் பறந்திருந்தோம் அடியே நாம் பறந்திருந்தோம் மறந்திருந்தோம் அழகே நாம் மறப்போமா..ஆ… மறப்போமா மறுப்போமா…ஆ… மறுப்போமா… நாட்களை நாம் ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க நான் பின்னிருக்க நினைவிருக்கா நான் இதழ் கடிக்க நீ வெடிவெடிக்க ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும் நம் காதல் தூங்காதே இந்த பூமி பாலை ஆனாலும் நம் பாடல் ஓயாதே ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க நான் பின்னிருக்க நினைவிருக்கா நான் இதழ் கடிக்க நீ வெடிவெடிக்க மறப்போமா..ஆ .. மறப்போமா மறுப்போமா…ஆ… மறுப்போமா… நாட்களை நாம் ஆண் : குழலோடு கேட்காதே காற்று பேசும் வார்த்தையை அலையோடு கேட்காதே நீந்தி போகும் தூரத்தை இவனோடு கேட்காத அவன் வாழும் நீளத்தை ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க நான் பின்னிருக்க நினைவிருக்கா நான் எதிர்களிக்க நீ வெடிவெடிக்க பெண் : அட கிருக்கா அட கிருக்கா நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க நினைவிருக்கா நினைவிருக்கா நினைவிருக்கா பெண் : நான் தூங்கப் போன மீனில்லை நீ தூண்டில் போடாதே அந்த கால மாற்றம் மாறாதே நீ காற்றில் ஏறாதே இருவர் : ஓஹோ… இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை உன்னிரு கண்களில் கனவில்லை அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே ஓஹோ… பின்னிய காலங்கள் கணக்கில்லை தன்னிரு கோலங்கள் எனக்கில்லை நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே ஓஓ… பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…