← Back

Akka Akka Mamava Paaru Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Chorus : Hoiliholi Hoiliholi Hoiliholi Hoiliholi Hoiliholi lallaalilo Hoiliholi Hoiliholi Hoiliholi Hoiliholi Female : Akka akka mamava paaru Sokkaa potta maappillai paaru Yaei yakka yakka mamava paaru Pattu sokkaa potta maappillai paaru Vayasu ponnu unna thedi Naisu panna vanthaaradi Vayasu ponnu unna thedi Naisu panna vanthaaradi Female : Ai…..yakka yakka mamava paaru Chorus : Hoi Female : Pattu sokkaa potta maappillai paaru Chorus : Hoi Chorus : Hei hoi hei hoi Akka akka mamava paaru Sokkaa potta maappillai paaru Akka akka mamava paaru Pattu sokkaa potta maappillai paaru Female : Aththa maga chittu un azhagu kannam thottu Oru achchaaram tharuvaaradi Aththa maga chittu un azhagu kannam thottu Oru achchaaram tharuvaaradi Female : Piththaagi neeyum avar pinnaalae ponaa Koththaaga anaipparadi Ho….hoinna…..hoinna…..hoinna….. Hoinna…..hoinnaa….. Female : Akka akka mamava paaru Sokkaa potta maappillai paaru Yakka yakka mamava paaru Pattu sokkaa potta maappillai paaru Chorus : Hei hoi hei hoi Female : Unakku yaeththa purushan Avar oorukeththa manushan Un mugaththa paaththu mayakkipputtaaru Unakku yaeththa purushan Avar oorukeththa manushan Un mugaththa paaththu mayakkipputtaaru Female : Unna kandu yaekkam Ini avarukkethu thookkam Ho….hoinna…..hoinna…..hoinna….. Hoinna…..hoinnaa….. Chorus : Akka akka mamava paaru Sokkaa potta maappillai paaru Akka akka mamava paaru Pattu sokkaa potta maappillai paaru Female : Vayasu ponnu unna thedi Naisu panna vanthaaradi Chorus : Akka akka mamava paaru Sokkaa potta maappillai paaru….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி லல்லாலிலோ ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி பெண் : அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு ஏய் யக்கா யக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு வயசுப் பொண்ணு உன்னத் தேடி நைசு பண்ண வந்தாரடி……. வயசுப் பொண்ணு உன்னத் தேடி நைசு பண்ண வந்தாரடி……. பெண் : அய்…..யக்கா யக்கா மாமாவப் பாரு குழு : ஹோய் பெண் : பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு குழு : ஹோய் குழு : ஹேய் ஹோய் ஹேய் ஹோய் அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு அக்கா அக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு பெண் : அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு ஒரு அச்சாரம் தருவாரடி அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு ஒரு அச்சாரம் தருவாரடி பெண் : பித்தாகி நீயும் அவர் பின்னாலே போனா கொத்தாக அணைப்பாரடி ஹோ…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…ஹொய்ன்ன….. ஹொய்ன்ன…ஹொய்ன்னா.. பெண் : அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு யக்கா யக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு குழு : ஹேய் ஹோய் ஹேய் ஹோய் பெண் : உனக்கு ஏத்த புருஷன் அவர் ஊருகேத்த மனுஷன் உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு உனக்கு ஏத்த புருஷன் அவர் ஊருகேத்த மனுஷன் உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு பெண் : உன்னக் கண்டு ஏக்கம் இனி அவருக்கேது தூக்கம் விடி வெளக்கு மட்டும் தானே சிரிக்கும் ஹோ…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…ஹொய்ன்ன.. ஹொய்ன்ன…ஹொய்ன்னா.. குழு : அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு அக்கா அக்கா மாமாவப் பாரு பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு பெண் : வயசுப் பொண்ணு உன்னத் தேடி நைசு பண்ண வந்தாரடி……. குழு : அக்கா அக்கா மாமாவப் பாரு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு….