← Back

Nallathor Veenai Seidhe Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo…oo.. Nallathor veenai seithae Male : Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Solladi sivasakthi ……. Male : Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo… Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo… Male : Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Male : Vallamai thaaraayoo Indha maanilam payanura Vaazhvadharkkae Male : Solladi sivasakthi Enai sudar migum arivudan Padaithuvitaai Nila sumai ena vaazhnthida Puriguvaiyoo Male : Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo…ooo Male : Visai oru pandhinai pol Aaaa….aaa…..aaaa…..aaa…..aaa… Aaa…aaa….aaa…aa…aa…aaa…aaa….aaaaa.. Isai oru pandhinai pol Ullam vendiya padi sellum Udal ketten Nasaiyaru manam ketten Nitham navamena sudar tharum Uyir ketten…uyir ketten…. Uyir ketten…ae….ae..ae….. Male : Thasaiyinai thee sudinum Siva shakthiyai paadum Nal agam ketten Asaivuru madhi ketten Ivai arulvadhil unakkedhum Thadai ulladhoo Ivai arulvadhil unakkedhum Thadai ulladhoo…oo…oo…oo…. Male : Nallathor veenai seithae Adhai nalangeda Puzhuthiyil erivathundo… Nallathor veenai seithae Aaa…..aaa….aaa……..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ…ஓ…. நல்லதோர் வீணை செய்தே ஆண் : சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி… ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ…ஓ…. நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ… ஆண் : சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் ஆண் : வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே ஆண் : சொல்லடி சிவசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் நில சுமை என வாழ்ந்திட புரிகுவையோ ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ…ஓ…. ஆண் : விசையுறு பந்தினை போல் ஆஆ…ஆஅ….ஆஆ….ஆஅ….ஆஅ…. ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ…ஆ….ஆஅ.ஆஅ…ஆஆஅ… விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன் நசையறு மனம் கேட்டேன் நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்…உயிர் கேட்டேன்… உயிர் கேட்டேன்……ஏ….ஏ….ஏ…. ஆண் : தசையினை தீ சுடினும் சிவ சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன் அசைவுறு மதி கேட்டேன் இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ இவை அருள்வதில் உனக்கேதும் தடை உள்ளதோ..ஓ…ஓ…ஓ… ஆண் : நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ… நல்லதோர் வீணை செய்தே ஆஅ…ஆஅ….ஆஅ….