← Back

Saa Poo Three Pottu Song Lyrics

Singers : Anuradha Sriram, Harini and Karthik Music by : Srikanth Deva Male : You wanna saaay yoway Way awaay (2) Male : Nanananana nanananana Nanananana nanananana Female : Sapoo three pottu Manasu nee kattu Onewayil ponaa thappa na rootu Female : Thedi vanthu eduththu Pottacha seettu Udhatukku yendaa thindukkal pootu Male : Summathaan sirichi Chozhi uruta thingae Saavi thaan potta manasa thorakathunga Chorus : Sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira Chorus : Heyy sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira Female : Sapoo three pottu Manasu nee kattu Onewayil ponaa thappa na rootu Female : Ariya payalae Unnai evanthan kettpaan Adangaatha puyalu onnu Adhai chudidhaaril yaaru adachaa Male : Mazha thaan ninnaalum Marakela thaan nikkuma Chinna chinaa thooral poduthu Sirichapadi nanaiya thaan vittu vidungha Female : Nerupathaan kaakithathil Kattathaan yaarum undaa Nenapathaan katti vaikka Kayiru inghu undaa Chorus : Heyy sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira Female : Sapoo three pottu Manasu nee kattu Onewayil ponaa thappa na rootu Female : Maalai porutham Adhu yeppo unnaku Maalai neram vandha piragu Vilakku veikka venum oru kuththu vilakku Male : Maalai summaku Ippo asaai edhukku Inaarku innavarunnu eluthi vacha Maraathae antha kanakku Female : Yaar unnai ethirkkum bothum Thool thoolaai norukkum aalu Poo ondru modhi nindru Viluntha maayam enna Chorus : Sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira Chorus : Heyy sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira
பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், ஹரிணி பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ……………………… ஆண் : ……………………… பெண் : சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு பெண் : தேடி வந்து எடுத்து போட்டாச்சா சீட்டு உதட்டுக்கு ஏன்டா திண்டுக்கல் பூட்டு ஆண் : சும்மா தான் சிரிச்சி சோழி உருட்டாதிங்கே சாவி தான் போட்டா மனசு திறக்காதுங்க குழு : சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா குழு : ஹே சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா பெண் : சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு பெண் : அறியா பயலே உன்னை எவன்தான் கேட்பான் அடங்காத புயலு ஒன்னு அதை சுடிதாரில் யாரு அடைச்சா ஆண் : மழைதான் நின்னாலும் மரகிளைதான் நிக்குமா சின்ன சின்ன தூரல் போடுது சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க பெண் : நெருப்பத்தான் காகிதத்தில் கட்டத்தான் யாரும் உண்டா நெனப்ப தான் கட்டி வைக்க கயிறு இங்கு உண்டா குழு : ஹே சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா பெண் : சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு பெண் : மாலை பொருத்தம் அது எப்போ உனக்கு மாலை நேரம் வந்த பிறகு விளக்கு வைக்க வேணும் ஒரு குத்து விளக்கு ஆண் : மாலை சுமக்க இப்போ ஆசை எதுக்கு இன்னார்க்கு இன்னவருன்னு எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு பெண் : யார் உன்னை எதிர்க்கும் போதும் தூள் தூளாய் நொறுக்கும் ஆளு பூ ஒன்று மோதி நின்று விழுந்த மாயம் என்ன குழு : சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா குழு : ஹே சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா