← Back

Paechi Paechi Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Pechi pechi nee Perumai ulla pechi Pechi pechi nee Arumai ulla pechi Male : Pechi pechi nee Perumai ulla pechi Pechi pechi nee Arumai ulla pechi Male : Vaadi vaadi Ennudaiya pechi Vaadi vaadi Ennudaiya pechi Male : Ezhooru cheemaiyilum Un pola yaarumilla Ettatha ooril engum Un pola perumilla Male : Eppothum nandri ulla Un pola jeevan illa Eppothum nandri ulla Un pola jeevan illa Male : Indha paatukaaran paatu Kovikkamae kettu Paatukaaran paatu Kovikkamae kettu Vaadi vaadi Ennudaiya pechi….
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி பேச்சி பேச்சி நீ அருமை உள்ள பேச்சி ஆண் : பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி பேச்சி பேச்சி நீ அருமை உள்ள பேச்சி ஆண் : வாடி வாடி என்னுடைய பேச்சி வாடி வாடி என்னுடைய பேச்சி ஆண் : ஏழூரு சீமையிலும் உன் போல யாருமில்ல எட்டாத ஊரில் எங்கும் உன் போல பேருமில்ல ஆண் : எப்போதும் நன்றி உள்ள உன் போல ஜீவன் இல்ல எப்போதும் நன்றி உள்ள உன் போல ஜீவன் இல்ல ஆண் : இந்த பாட்டுக்காரன் பாட்டு கோவிக்கமே கேட்டு பாட்டுக்காரன் பாட்டு கோவிக்கமே கேட்டு வாடி வாடி என்னுடைய பேச்சி