← Back

Thangameeney Song Lyrics

Singer : Kapil Kapilan Music by : Diwacara Thiyagarajan Lyrics by : Ajith Kumar Ak Male : Yee…ehh..ehh.. Ava yaaru enga theriyala Kai pesi nozhanju vandhaalae Korala kooda kekkala Otha usura pudingi kondaalae Male : Ava yaaru enga theriyala En manasa muzhungi thinnaalae Mookku muzhiya paakkala Oru kodi kerakkam thanthaalae Male : Thaanaa vandha kaadhal dhevatha Veenaa pesa neram podhala Thaena vandhu kottum aasaiya Venaa solli thalla nenjil thembilla Male : Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male : Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male : Maiya theettura kannukkullaara Enna paakaa yenguren Kammal kaadhoram padikkum raagatha Kekkum naala theduren Male : Kedaiyaa kedanthen Ava veral naga idukkula mannaaga Varamaa nenachen Kulichadhum ava kaluthula neeraaga Valinjadhum en mocham angae Male : Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male : Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male : Ava yaaru enga theriyala Kai pesi nozhanju vandhaalae Korala kooda kekkala Otha usura pudingi kondaalae Male : Ava yaaru enga theriyala En manasa muzhungi thinnalae Mookku muzhiya paakkala Oru kodi kerakkam thanthaalae Male : Thaanaa vandha kaadhal dhevatha Veenaa pesa neram podhala Thaena vandhu kottum aasaiya Venaa solli thalla nenjil thembilla Male : Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male : Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன் பாடல் ஆசிரியர் : அஜித் குமார் ஏ. கே. ஆண் : ஏ..ஏஹ் ..ஏஹ் … அவ யாரு எங்க தெரியல கை பேசி நொழஞ்சு வந்தாளே குரல கூட கேக்கல ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே ஆண் : அவ யாரு எங்க தெரியல என் மனச முழங்கி தின்னாளே மூக்கு முழிய பாக்கல ஒரு கோடி கெரக்கம் தந்தாளே ஆண் : தானா வந்த காதல் தேவதை வீணா பேச நேரம் போதல தேனா வந்து கொட்டும் ஆசைய வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : மைய தீட்டுற கண்ணுக்குள்ளறா என்ன பாக்க ஏங்குறேன் கம்மல் காதோரம் படிக்கும் ராகத்த கேக்கும் நாள தேடுறேன் ஆண் : கெடையா கிடந்தேன் அவ விரல் நக இடுக்குல மண்ணாக வரமா நெனச்சேன் குளிச்சதும் அவ கழுத்துல நீராக வழிஞ்சதும் என் மோச்சம் அங்கே ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : அவ யாரு எங்க தெரியல கை பேசி நொழஞ்சு வந்தாளே குரல கூட கேக்கல ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே ஆண் : அவ யாரு எங்க தெரியல என் மனச முழங்கி தின்னாளே மூக்கு முழிய பாக்கல ஒரு கோடி கிரக்கம் தந்தாளே ஆண் : தானா வந்த காதல் தேவதை வீணா பேச நேரம் போதல தேனா வந்து கொட்டும் ஆசைய வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல