← Back

Naan Aadinal Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female : Naan paadinaal madiyilae mayangidum Mazhalaipol maaruvaar Female : Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female : Angangal thangathattu Angangae thottu thattu Aasikku kattupattu Aaraththi thattu chittu Urangaamalae naam uravaadalaam oo…. Urangaamalae naam uravaadalaam oo…. Female : Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female : Thonnooru vayathil indru Thallaadum thaaththaa endru Vanthaalum ennaikkandu Panthaadum ennam undu Unakkillaiyo Antha vilaiyaadum aasai Female : Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female : Muppaalil moondraam paalai Thappaamal payilum velai Eppothu neyae sollu Appothu ennai allu Pudhu kaaviyam naam uruvaakkalaam Female : Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar Female : Naan paadinaal madiyilae mayangidum Mazhalaipol maaruvaar Female : Naan aadinaal oru vagai Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : நான் பாடினால் மடியிலே மயங்கிடும் மழலைப்போல் மாறுவார் பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : அங்கங்கள் தங்கத்தட்டு அங்கங்கே தொட்டுத் தட்டு ஆசைக்குக் கட்டுப்பட்டு ஆரத்தி தட்டு சிட்டு உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ…… உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ…… பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : தொண்ணூறு வயதில் இன்று தள்ளாடும் தாத்தா என்று வந்தாலும் என்னைக்கண்டு பந்தாடும் எண்ணம் உண்டு உனக்கில்லையோ அந்த விளையாடும் ஆசை பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : முப்பாலில் மூன்றாம் பாலை தப்பாமல் பயிலும் வேளை எப்போது நீயே சொல்லு அப்போது என்னை அள்ளு புதுக் காவியம் நாம் உருவாக்கலாம் பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார் பெண் : நான் பாடினால் மடியிலே மயங்கிடும் மழலைப்போல் மாறுவார் பெண் : நான் ஆடினால் ஒரு வகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்