← Back

Podanum Nalla Podanum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kumaradevan Male : Podanum nallaa podanum Jora podanum soap-u podanum Podanum nallaa podanum Jora podanum soap-u podanum Male : Nenachathu nadakkanunnaa Nenachchathu nadakkanunnaa neram kaalam paarththu Nallaa podanum soap-u podanum Male : Peththavanga namakku potta Adhey soappa maaththi ippo Peththavanga namakku potta Adhey soappa maaththi ippo Maththavanga manangulira madamadannu palapalannu Male : Podanum nallaa podanum Jora podanum soap-u podanum Male : Maamiyaarkku soap-u pottaa Magalai kattikkalaam Antha magalai konjam soap-u potaa Kadhal pannikkalaam Male : Mamanaarkku soap-u pottaa Magalai kattikkalaam Antha magalai konjam soap-u potaa Kadhal pannikkalaam Adhaiyae machchaanukkum saerththu pottaa Maja pannikkalaam… Aahaa maja pannikkalaam…. Male : Janangalukku soap-u pottaa Thondan aagalaam Antha thondanukkae soap-u pottaa Thalaivanaagalaam Male : Janangalukku soap-u pottaa Thondan aagalaam Antha thondanukkae soap-u pottaa Thalaivanaagalaam Male : Oorukkellaam soap-u pottaa Vote-u vaangalaam Oorukkellaam soap-u pottaa Vote-u vaangalaam Antha vote irunthaa pothum intha naattai aalalaam Aamaam naattai aalalaam Male : Adhanaalae Male : Podanum nallaa podanum Jora podanum soap-u podanum Nenachchathu nadakkanunnaa neram kaalam paarththu Nallaa podanum soap-u podanum Jora podanum soap-u podanum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : போடணும் நல்லா போடணும் ஜோரா போடணும் சோப்பு போடணும் போடணும் நல்லா போடணும் ஜோரா போடணும் சோப்பு போடணும் ஆண் : நெனச்சது நடக்கனுன்னா நெனச்சது நடக்கனுன்னா நேரம் காலம் பார்த்து நல்லா போடணும் சோப்பு போடணும் ஆண் : பெத்தவங்க நமக்கு போட்ட அதே சோப்ப மாத்தி இப்போ பெத்தவங்க நமக்கு போட்ட அதே சோப்ப மாத்தி இப்போ மத்தவங்க மனங்குளிர மடமடன்னு பளப்பளன்னு ஆண் : போடணும் நல்லா போடணும் ஜோரா போடணும் சோப்பு போடணும்….. ஆண் : மாமியார்க்கு சோப்பு போட்டா மகளை கட்டிக்கலாம் அந்த மகளைக் கொஞ்சம் சோப்பு போட்டா காதல் பண்ணிக்கலாம் ஆண் : மாமனார்க்கு சோப்பு போட்டா பணத்த வெட்டிக்கலாம் மாமனார்க்கு சோப்பு போட்டா பணத்த வெட்டிக்கலாம் அதையே மச்சானுக்கும் சேர்த்துப் போட்டா மஜா பண்ணிக்கலாம்……. ஆஹா மஜா பண்ணிக்கலாம்….. ஆண் : ஜனங்களுக்கு சோப்பு போட்டா தொண்டன் ஆகலாம் அந்த தொண்டனுக்கே சோப்பு போட்டா தலைவனாகலாம் ஆண் : ஜனங்களுக்கு சோப்பு போட்டா தொண்டன் ஆகலாம் அந்த தொண்டனுக்கே சோப்பு போட்டா தலைவனாகலாம் ஆண் : ஊருக்கெல்லாம் சோப்பு போட்டா ஓட்டு வாங்கலாம் ஊருக்கெல்லாம் சோப்பு போட்டா ஓட்டு வாங்கலாம் அந்த ஓட்டிருந்தா போதும் இந்த நாட்டை ஆளலாம் ஆமாம் நாட்டை ஆளலாம் ஆண் : அதனாலே…. ஆண் : போடணும் நல்லா போடணும் ஜோரா போடணும் சோப்பு போடணும் நெனச்சது நடக்கனுன்னா நேரம் காலம் பார்த்து நல்லா போடணும் நல்லா போடணும் ஜோரா போடணும் சோப்பு போடணும்…