← Back

Jai Ho Pailwaan Song Lyrics

Singers : Deepak Blue, Mukesh and MC Vicky Music by : Arjun Janya Chorus : Jalabula jala bula jangu lakka Bailwaan bailwaan Jalabula jala bula jangu lakka Bailwaan bailwaan Bailwaan bailwaan..bailwaan..heyyyy Male : Hey onna rendaa Kushthi ellaam Sollum ivan peruda Geththa geththa Orae kuththa Vitta edhiri gaalida Male : Hey andhar pannum Aattakaaran Kaaran kaaran kaaran kaaran Male : Sodakku pottu sozhatti utta Aiyoo neeyum gaalida Midukka ivanum nadanthu vandha Meralum paaru ooruda Male : Dhooram podaa Mann otta meesai idhu….. Chorus : Jai ho bailwaan… Jai ho pailwaan… Male : Hey onna rendaa Kushthi ellaam Sollum ivan peruda Geththa geththa Orae kuththa Vitta edhiri gaalida Male : Hey gilli gilli Jega jaala gilli Male : Hey solli solli Adippenda solli Chorus : Kaattaadha kaattaadha Udhaaru Pollaadha aalu naan Ushaaru Kannathil venuma puncture Dhairiyam adharkae Dhairiyatha thandha bailwaan Chorus : Nana nana nah nah nah nah Nana nana naa Jai ho bailwaan… Nana nana nah nah nah nah Nana nana naa Jai ho bailwaan… Male : Anjaneyaaya vidhmagae Vaayuputraaya dheemahi Tanno hanuman prachodayaat Jai jai jai hanumaan Male : Anjaneyaaya vidhmagae Vaayuputraaya dheemahi Tanno hanuman prachodayaat Jai jai jai hanumaan Chorus : Jalabula jala bula jangu lakka Bailwaan bailwaan Jalabula jala bula jangu lakka Bailwaan bailwaan Bailwaan bailwaan..bailwaan..heyyyy Chorus : Heyy heyy heyy heyy Male : Aei andam aalum Hanumaanae vanakkam Male : Hey hey eyy angamengum Balam vendum enakkum Chorus : Ondikku ondiyaa nippaanae Eppodhum thorkkavae maattaanae Hanumaana pola thaan modhuvaan Moonja ivan thaan mudhugaaga Maathi veppaan Chorus : Nana nana nah nah nah nah Nana nana naa Jai ho bailwaan… Nana nana nah nah nah nah Nana nana naa Jai ho bailwaan… Chorus : Bailwaan…(4)
பாடகர்கள் : தீபக் ப்ளூ, முகேஷ் மற்றும் எம்சி விக்கி இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜான்யா குழு : ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா பயில்வான் பயில்வான் ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா பயில்வான் பயில்வான் பயில்வான் பயில்வான்….பயில்வான்….ஹேய்ய் ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா குஸ்தி எல்லாம் சொல்லும் இவன் பேருடா கெத்தா கெத்தா ஒரே குத்தா விட்டா எதிரி காலிடா ஆண் : ஹேய் அந்தர் பண்ணும் ஆட்டக்காரன் காரன் காரன் காரன் காரன் ஆண் : சொடக்கு போட்டு சொழட்டிவுட்டா அய்யோ நீயும் காலிடா மிடுக்கா இவனும் நடந்து வந்தா மெரளும் பாரு ஊருடா ஆண் : தூரம் போடா மண் ஒட்டா மீசை இது…. குழு : ஜெய் ஹோ பயில்வான்….. ஜெய் ஹோ பயில்வான்….. ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா குஸ்தி எல்லாம் சொல்லும் இவன் பேருடா கெத்தா கெத்தா ஒரே குத்தா விட்டா எதிரி காலிடா ஆண் : ஹேய் கில்லி கில்லி ஜெக ஜால கில்லி ஆண் : ஹேய் சொல்லி சொல்லி அடிப்பேண்டா சொல்லி குழு : காட்டாத காட்டாத உதாரு பொல்லாத ஆளு நான் உஷாரு கன்னத்தில் வேணுமா பஞ்சரு தைரியம் அதற்கே தைரியத்த தந்த பயில்வான் குழு : நன நன நஹ் நஹ் நஹ் நஹ் நன நன னா ஜெய் ஹோ பயில்வான் நன நன நஹ் நஹ் நஹ் நஹ் நன நன னா ஜெய் ஹோ பயில்வான் ஆண் : ஆஞ்சநேயாய வித்மகே வாயுபுத்ராய தீமகி டன்னோ ஹனுமான் ப்ரசோதயாத் ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான் ஆண் : ஆஞ்சநேயாய வித்மகே வாயுபுத்ராய தீமகி டன்னோ ஹனுமான் ப்ரசோதயாத் ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான் குழு : ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா பயில்வான் பயில்வான் ஜலபுல ஜல புல ஜங்கு லக்கா பயில்வான் பயில்வான் பயில்வான் பயில்வான்….பயில்வான்….ஹேய்ய் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய் ஆண் : ஏய் அண்டம் ஆளும் ஹனுமானே வணக்கம் ஆண் : ஹேய் ஹேய் ஏய் அங்கமெங்கும் பலம் வேண்டும் எனக்கும் குழு : ஒண்டிக்கு ஒண்டியா நிப்பானே…. எப்போதும் தோற்க்கவே மாட்டானே ஹனுமான போலதான் மோதுவான் மூஞ்ச இவன்தான் முதுகாக மாத்தி வெப்பான் குழு : நன நன நஹ் நஹ் நஹ் நஹ் நன நன னா ஜெய் ஹோ பயில்வான் நன நன நஹ் நஹ் நஹ் நஹ் நன நன னா ஜெய் ஹோ பயில்வான் குழு : பயில்வான்…..(4)