← Back

Raati Song Lyrics – Partner

Singers : Bamba Bakya and Swagatha Music by : Santhosh Dhayanidhi Lyrics by : Mohan Raja Male : Adi edhuthukku unna paathenu Nenaika vakkiriye En manasukkulla nikkaama Nee mazhaiyadikkiriye Male : Ye vaadi vaadi raatti En nenjam thaangaladi Onna thedi thedi naanum En kanna moodaladi Male : Azhagaa nee penja Maamazha pola Adhuthula nananjen adi Un nenappaala Male : Adi eduthuku unna paathenu Nenaka vaikkiriye En manasukkulla nikkaama Nee mazhaiyadikkiriye Male : Kannaala paakkura Kannaadi kaattura Ennoda usura nee Katti izhukkura Male : Kaathaadi noola pol Ena maathura Enna kaathodu kaathula Nee kadathura Male : Oru dhinusaa manasa Katti izhukkura Onna nenachi Sokka vaikura Male : Vaadi pottappulla Azhagaala kolluriye Pesa onnum illa En nenja thalluriye Male : Kanavaa nenavaa Ketka vachaale Adadaa manasa Athumeera senjaale Female : Ada edhuthukku enna paathenu Ketka vachutiye En usurukulla un perathaan Ezhudha vachutiye Female : Nee thedi vantha raatti Enna sikka vachutiye Kanna moodi moodi Unnappathi pesa vachutiye Female & Chorus : Enakke theriyaama Naan tholanjene Manasa koduthu ada Naan karanjene Female : Mazhaiyadikkiriye Nee mazhaiyadikkiriye Mazhaiyadikkiriye Nee mazhaiyadikkiriye Both : Mazhaiyadikkiriye Nee mazhaiyadikkiriye Mazhaiyadikkiriye Nee mazhaiyadikkiriye
பாடகர்கள் : பம்பா பாக்யா மற்றும் ஸ்வாகதா இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடல் ஆசிரியர் : மோகன் ராஜா ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வக்கிறியே என் மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே ஆண் : ஏ வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி ஒன்ன தேடி தேடி நானும் என் கண்ண மூடலடி ஆண் : அழகா நீ பேஞ்ச மாமழ போல அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வக்கிறியே என் மனசுக்குள்ள நிக்காம நீ மழையடிக்கிறியே ஆண் : கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற ஆண் : காத்தாடி நூல போல் என மாத்துற என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற ஆண் : ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற ஆண் : வாடி பொட்டப்புள்ள அழகால கொல்லுறியே பேச ஒண்ணும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே ஆண் : கனவா நெனவா கேட்க வச்சாளே அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே பெண் : அட எதுக்கு என்ன பாத்தேன்னு கேட்க வச்சுடியே என் உசுருக்குள்ள உன் பேரத்தான் எழுத வச்சுட்டியே பெண் : நீ தேடி வந்த ராட்டி என்ன சிக்க வச்சுடியே கண்ண மூடி மூடி உன்னப்பத்தி பேச வச்சுடியே பெண் மற்றும் குழு : எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே பெண் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே… (2) இருவர் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே… (2)