← Back

Nilathil Nadakkum Song Lyrics

Singer : Santhosh Music by : G. V. Prakash Kumar Male : Nilathil nadakkum Nilavai kanden Siragu irandu Mulaithu nindren Etharku piragu Vedhanai konden Sirikka marutha Amutham thindren Male : Nilavin ozhiyai Maraippathethu Manathil iruttai iraikkirathu En pournami engena thedugiren En vaanathil thoondilai veesugiren Male : Piraiyena athu theigiratha En kanavinai vetti saikiratha Mulaitha siragum muriyum endraal Paravaiyin gadhi enna… Male : Idhayamum indru Ganakkirathae Balu ennai sutri izhukkirathae Marathal iniyum saathiyam thaana Nadakkum nilaiyum pogavaithena Male : Uyirai thurantha Uyir anuvae Thinamum varum En pagar kanave Iniyum etharkkum velai illai Un panigal enakku thevai illai Male : Vazhi ondru varum velaiyilae Ennai kaanavillai endru norunguven Vazhiyai thirakka mudiyuma… Uyirae en uyirae
பாடகர் : சந்தோஷ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : நிலத்தில் நடக்கும் நிலவை கண்டேன் சிறகு இரண்டு முளைத்து நின்றேன் எதற்கு பிறகு வேதனை கொண்டேன் சிரிக்க மறுத்த அமுதம் தின்றேன் ஆண் : நிலவின் ஒளியை மறைப்பதேது மனதில் இருட்டை இறைக்கிறது என் பௌர்ணமி எங்கெ தேடுகிறேன் என் வானத்தில் தூண்டிலை வீசுகிறேன் ஆண் : பிறையென அது தெரிகிறதா என் கனவினை வெட்டி சாய்க்கிறதா முளைத்த சிறகும் முறியும் என்றால் பறவையின் கதி என்ன… ஆண் : இதயமும் இன்று கணக்கிறதே பழு என்னை சுற்றி இழுக்கிறதே மறத்தல் இனியும் சாத்தியம் தானா நடக்கும் நிலையும் போகவைத்தெனா ஆண் : உயிரை துறந்த உயிர் அணுவே தினமும் வரும் என் பகற் கனவே இனியும் எதற்கும் வேலை இல்லை உன் பணிகள் எனக்கு தேவை இல்லை ஆண் : வழி ஒன்று வரும் வேளையிலே என்னை காணவில்லை என்று நொறுங்குவேன் வழியை திறக்க முடியுமா… உயிரே என் உயிரே