← Back

Maiyal Maiyal Song Lyrics

Singers : Haricharan and Swetha Mohan Music by : Drums Sivamani Chorus : …………………………. Female : Maiyal maiyal endhan kannilae Kadhal kaadhal endhan nenjilae Kaamam idhazhilae Female : Maiyal maiyal endhan kannilae Kaamam idhazhilae Male : Oh moondrum orr pulliyil Sergindratho Female : Haiyo naangaam nilai Nergindratho Male : Koochamai Female : Theendinaai Male : Kaadhalai Female : Thoondinaai Ennul yen paaigirai Male : Ohoo neeyae naanaagiraai Chorus : ………………………………… Male : Vaan mega vaarthai ondril Muthangal pootti vaithu Female : En maarbil veezha seithaayae Male : Yaagavaraayinum Female : Naagaakka sonnathu Male : Muthathin thathuvam illayae..ae…. Female : En swasa paiyilae Male : Un vaasam thooviyae Female : Hormonegal thoondi sendraayae Male : Nee ennul yen paaigirai Female : Ohooo neeyae naanaagiraai Chorus : ……………………….. Male : Puviyathin maiyam aanai Kootangal sukkunooraai Female : Unnaalae maara kandenae Male : Inaiyathin vegathil Female : Idhayangal maaruthae Male : Valai paayum kaadhal kondenae Hey hey heyyyyhaeeee…. Female : Minsaara thaagathil Saagum cell pesiyaai Nee indri naanum aanenae Male : Nee ennul yen paaigirai Female : Ahaa… neeyae aaraigiraai Male : Maiyal maiyal endhan kannilae Female : Kaamam idhazhilae Male : Kaamam idhazhilae…ae…… Female : Oh moondrum orr pulliyil Sergindratho Male : Haiyo naangaam nilai Nergindratho Female : Koochamai Male : Theendinaai Female : Kaadhalai Male & Female : Thoondinaai Ennul yen paaigirai Ohoo neeyae naanaagiraai
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் இசை அமைப்பாளர் : சிவ மணி குழு : ………………………………………. பெண் : மையல் மையல் எந்தன் கண்ணிலே காதல் காதல் எந்தன் நெஞ்சிலே காமம் இதழிலே பெண் : மையல் மையல் எந்தன் கண்ணிலே காமம் இதழிலே…. ஆண் : ஓ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ பெண் : ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ ஆண் : கூச்சமாய் பெண் : தீண்டினாய் ஆண் : காதலைத் பெண் : தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய் ஆண் : ஓஹோ….. நீயே நானாகிறாய் குழு : ……………………………………………… ஆண் : வான்மேக வார்த்தை ஒன்றில் முத்தங்கள் பூட்டிவைத்து பெண் : என் மார்பில் வீழச்செய்தாயே ஆண் : யாகவராயினும் பெண் : நாகாக்க சொன்னது ஆண் : முத்தத்தின் தத்துவம் இல்லையே பெண் : என் சுவாசப் பையிலே ஆண் : உன் வாசம் தூவியே பெண் : ஹார்மோன்கள் தூண்டிச் சென்றாயே ஆண் : நீ என்னுள் ஏன் பாய்கிறாய் பெண் : ஓஹோ….. நீயே நானாகிறாய் குழு : ……………………………………………… ஆண் : புவியத்தின் மையமானாய் கூட்டங்கள் சுக்குநூறாய் பெண் : உன்னாலே மாறக்கண்டேனே ஆண் : இணையத்தின் வேகத்தில் பெண் : இதயங்கள் மாறுதே ஆண் : வலைபாயும் காதல் கொண்டேனே. ஏ….. ஏ…ஹே ஹே பெண் : மின்சார தாகத்தில் சாகும் செல்பேசியாய் நீயின்றி நானும் ஆனேனே… ஏ…. ஏ….. ஆண் : நீ என்னுள் ஏன் பாய்கிறாய் பெண் : ஆஹா நீயே ஆராய்கிறாய் ஆண் : மையல் மையல் எந்தன் கண்ணிலே பெண் : காமம் இதழிலே ஆண் : காமம் இதழிலே பெண் : ஹோ மூன்றும் ஓர் புள்ளியில் சேர்கின்றதோ ஆண் : ஐயோ நான்காம் நிலை நேர்கின்றதோ பெண் : கூச்சமாய் ஆண் : தீண்டினாய் பெண் : காதலைத் ஆண் மற்றும் பெண் : தூண்டினாய் என்னுள் ஏன் பாய்கிறாய் ஓஹோ….. நீயே நானாகிறாய்