← Back

Jo Jo Song Lyrics

Singer : Meenakshi Ilayaraja Music by : Hiphop Tamizha Lyrics by : Ko Sesha Female : Nitham pudhu desam azhaikudhe Thangamae kann urangu Putham pudhu nesam thalaikkudhe Vairame kann urangu Female : Kuthangurai illaa en urave Rathiname kann urangu Patthamada paaiyil pon ezhilae Bathiramaai kann urangu Female : Joo joo joo mai vizhiye Joo joo joo maan vizhiye Joo joo joo vaan mazhaiye Joo joo joo..joo joo joo…joo joo joo Female : Andha aadhavan thandha nan kudai neeyoo Naan yaar endru sollum or nizhal neeyoo En vaazhvenum vaeril vaan mazhai neeyoo Siru punngai yendhiya poon jilai neeyoo Female : Andha vaanam irukkum varaiyile Un veliyaa naan iruppen Unna allum pagalum kaathidavae Karumaariyaa maari nippen Female : Un sirippinile mei marappene Sorname en sorname Un kannerai dhinam thudaippenae Sarvame en sarvame Female : Un utchidhanai mugarndhu Unakkenave iruppen En uyir adhu ponaalum Un aruginil dhaan kedappen Female : Joo joo joo mai vizhiyile Joo joo joo maan vizhiyile Joo joo joo vaan mazhaiye Joo joo joo mai vizhiyile Joo joo joo maan vizhiyile Joo joo joo vaan mazhaiye Pon ezhilae … kann urangu kann urangu Kann urangu….
பாடகி : மீனாக்ஷி இளையராஜா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : கோ சேஷா பெண் : நித்தம் புது தேசம் அழைக்குதே தங்கமே கண் உறங்கு புத்தம் புது நேசம் தலைக்குதே வைரமே கண் உறங்கு பெண் : குத்தங்குறை இல்லா என் உறவே ரத்தினமே கண் உறங்கு பத்தமடை பாயில் பொன் எழிலே பத்திரமாய் கண் உறங்கு பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ… பெண் : அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ பெண் : அந்த வானம் இருக்கும் வரையிலே உன் வெளியா நான் இருப்பேன் உன்ன அள்ளும் பகலும் காத்திடவே கருமாரியா மாறி நிப்பேன் பெண் : உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே சொர்ணமே என் சொர்ணமே உன் கண்ணீரை தினம் துடைப்பேனே சர்வமே என் சர்வமே பெண் : உன் உச்சிதனை முகர்ந்து உனக்கெனவே இருப்பேன் என் உயிர் அது போனாலும் உன் அருகினில் தான் கிடப்பேன் பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே பொன் எழிலே ..கண் உறங்கு கண் உறங்கு .. கண் உறங்கு ..