← Back

Pazhum Vayiruthan Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : T. Rajender Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu Ennaadaa olagamithu ada pollaatha olagamithu Maadaa ozhaikkirom oodaa thaeiyurom Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga Koolikkaaran…..koolikkaaran Male : Neththi vervaiyai Nelaththil sinthuraan koolikkaaran Niththam sumaigalai Thaangi kolgiraan koolikkaaran Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu Ennaadaa olagamithu ada pollaatha olagamithu Maadaa ozhaikkirom oodaa thaeiyurom Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga Male : Maadigalin osaram mattum Osanthu kittae poguthadaa Kudisaigalin olai mattum Azhuthu kittae vaaduthadaa Male : Medaiyum poduraanga oo….oo… Yaedhedho pesuraanga oo….oo… Suvarezhuththu kaayaleenga Thalaiyezhuththu maaraleenga Suvarezhuththu kaayaleenga Thalaiyezhuththu maaraleenga Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu Ennaadaa olagamithu ada pollaatha olagamithu Maadaa ozhaikkirom oodaa thaeiyurom Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga Male : Aadumaadaa poranthirunthaa Thazhaiyai kooda thinnudalaam Manithargalaa poranthuvittom Koozhukkuththaan vaadugirom Male : Vayiththathaan kazhuvidavae oo…oo… Kayiththulathaan nadakkuraanga oo…oo… Padaichchavano velaiyaaduraan Pasichchavano paliyaaguraan Padaichchavano velaiyaaduraan Pasichchavano paliyaaguraan Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu Ennaadaa olagamithu ada pollaatha olagamithu Maadaa ozhaikkirom oodaa thaeiyurom Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga Male : Koolikkaaran……koolikkaaran…. Koolikkaaran……koolikkaaran….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க கூலிக்காரன்………கூலிக்காரன்……. ஆண் : நெத்தி வேர்வையை நெலத்தில் சிந்துறான் கூலிக்காரன் நித்தம் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறான் கூலிக்காரன் ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க ஆண் : மாடிகளின் ஒசரம் மட்டும் ஒசந்து கிட்டே போகுதடா குடிசைகளின் ஓலை மட்டும் அழுது கிட்டே வாடுதடா ஆண் : மேடையும் போடுறாங்க ஓ….ஓ…. ஏதேதோ பேசுறாங்க ஓ….ஓ…. சுவரெழுத்து காயலீங்க தலையெழுத்து மாறலீங்க சுவரெழுத்து காயலீங்க தலையெழுத்து மாறலீங்க ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க ஆண் : ஆடுமாடாப் பொறந்திருந்தா தழையைக்கூடத் தின்னுடலாம் மனிதர்களாப் பொறந்துவிட்டோம் கூழுக்குத்தான் வாடுகிறோம் ஆண் : வயித்ததான் கழுவிடவே ஓ….ஓ…. கயித்துலதான் நடக்குறாங்க ஓ….ஓ…. படைச்சவனோ வெளையாடுறான் பசிச்சவனோ பலியாகுறான் படைச்சவனோ வெளையாடுறான் பசிச்சவனோ பலியாகுறான் ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம் வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க ஆண் : கூலிக்காரன்…..கூலிக்காரன்… கூலிக்காரன்…..கூலிக்காரன்…