← Back

Thaayilar Ena Nenjagam Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Male : Thaayilaar ena nenjagam thalarnthaen Thaayilaar ena nenjagam thalarnthaen Thanthai un thiru sannathi adainthaen Thaayilaar ena nenjagam thalarnthaen Thanthai un thiru sannathi adainthaen Male : Thaayilaar ena nenjagam thalarnthaen Male : Vaayilaar ena irukkindreer allaal Aaa….aa….aa….aa….aa….aa…. Male : Vaayilaar ena irukkindreer allaal Vaai thiranthoru vaarththaiyum solli Vaai thiranthoru vaarththaiyum solli Male : Thaayilaar ena nenjagam thalarnthaen Thanthai un thiru sannathi adainthaen Male : Thaayilaar ena nenjagam thalarnthaen Male : Koyilaaga en nechagathamarntha Koyilaaga en nechagathamarntha Kunaththi neeredren kurai ariveero Kunaththi neeredren kurai ariveero Male : Oivilaathu nar thondrarukkarulvaai Oivilaathu nar thondrarukkarulvaai Oongi seerottri oorudaiyeerae…. Oongi seerottri oorudaiyeerae…. Male : Thaayilaar ena nenjagam thalarnthaen Thanthai un thiru sannathi adainthaen Thaayilaar ena nenjagam thalarnthaen
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன் தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்.. ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் ஆண் : வாயிலார் என இருக்கின்றீர் அல்லால்….. ஆஅ….ஆ…ஆ….ஆ….ஆ…..ஆ….. ஆண் : வாயிலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லி வாய் திறந்தொரு வார்த்தையும் சொல்லி ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்… ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் ஆண் : கோயிலாக என் நெஞ்சகதமர்ந்த கோயிலாக என் நெஞ்சகதமர்ந்த குணத்தி நீரென்றன் குறை அறிவீரோ குணத்தி நீரென்றன் குறை அறிவீரோ ஆண் : ஓய்விலாது நற் தொண்டருக்கருள்வாய் ஓய்விலாது நற் தொண்டருக்கருள்வாய் ஓங்கி சீரொற்றி ஊருடையீரே… ஓங்கி சீரொற்றி ஊருடையீரே… ஆண் : தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உன் திரு சன்னதி அடைந்தேன்… தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்