← Back

Iruvathu Kodi Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Chorus : Rururu..rururu…. Rururu..rururu…. Male : {Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho} (2) Male : Kulaikindra thangangal Kannangal aagatho Nelikindra vilrendu Puruvangal aagatho Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Male : Oooo… ohooo Ooooo…hoooo Male : Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho Chorus : Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey hey…… Male : Thanga maana koonthal Thazhndhu vanthathenna Vandhu unathan patham kandu Vanakam sollavo Male : Thaen mithakkum uthadu Sernthu nirpathenna Ondrai ondru mutham ittu Inbam kollavo Male : Manida piravi Ennadi mathipu Un kal viral nagamai Irupathae sirapu Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Male : Oooo… ohooo Ooooo…hoooo Male : Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho Chorus : Rururu..rururu…. Rururu..rururu…. Male : July matham pookum Kondrai pookal pola Selai konda pennin angam Thotram kaatuthae Male : Tajmahalin vannam Mara koodum pennae Minnum unthan kannam innum Vannam kooduthae Male : Niram ulla malargal Solaiku perumai Nee ulla uril Vasipathu perumai Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Male : Oooo… ohooo Ooooo…hoooo Male : Iruvathu kodi nilavugal kudi Penmai aanatho En ethirae vanthu punnagai seiya Kann kusutho Male : Kulaikindra thangangal Kannangal aagatho Nelikindra vilrendu Puruvangal aagatho Male & Chorus : Nooru kodi pengal undu Un pol yarum ilaiyae Aanal kanni unthan kangal Kangal matum kana villaiyae Chorus : Hey hey Hey hey heyyyyy Hey hey heyyyyy Hey hey hey……
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ரூருரூ…. ரூருரூ ரூருரூ….. ரூருரூ ஆண் : {இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ} (2) ஆண் : குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே …. ஆண் : தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ ஆண் : தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ ஆண் : மானிடப் பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ குழு : ரூருரூ…. ரூருரூ ரூருரூ….. ரூருரூ ஆண் : ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே ஆண் : தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே ஆண் : நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே ஆண் : ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ ஆண் : குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ ஆண் மற்றும் குழு : நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ….