← Back

Unkooda Pesathaane Song Lyrics

Singers : Shreya Ghoshal and Anthony Daasan Music by : D. Imman Male : Yeno yeno yenooo…. Chorus : Un kooda pesa aasa aasa Un kooda pesa aasa aasa Female : Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Chorus : Un kooda pesa aasa aasa Female : Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Chorus : Veesaaaa…… Female : Mazhaiyaa pozhinju Manasula pootha Chorus : Poothaa…. Female : Padagaa irundhu Karaiyila sertha Unna solla vartha Pothaathu …aagathu Chorus : Pothaathu …aagathu Female : Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Male : Yeno yeno yenooo Yeno yeno yenoo yenoo Yeno yeno yeno naa..ooohooo… Female : Kalangiya pozhuthula Kadavula pola Enakku nee kedachathu yogam Female : Ulagamae pudhusu pol Theriyuthu yeno Arugil nee irukkura neram Chorus : Neram…. Female : Pana kaasula Vaazhura ulagam Unna paarthida Maaruthal adaiyum Female : Oru kottula Serura idhayam Uyir oviymaa unna varaiyum Female : Pakkathula neeyum ninna Enna vandhu serum athanaiyum Female : Unkooda…. Chorus : Unkooda… Female : Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Female : Neruppula vizhunthidum Paruthiya pola Nenapaiyum koluthuthu nesam Female : Kalangara velakkampol Thesaiya nee kaatta Usurula paravuthu vaasam Chorus : Vaasam Female : Nedham pogura Paathaiya maranthu Thadumariduren enna izhanthu Female : Oru paarvaiyil Meniyum sivanthu Azhagaagiduthae uyir kalanthu Female : Mothathula un nenappu Kannadichu pesum ullirunthu Chorus : Unkooda pesa Unkooda pesathaanae Aasa aasa Chorus : Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Female : Mazhaiyaa pozhinju Manasula pootha Padagaa irundhu Karaiyila sertha Unna solla vartha Pothaathu…aagathu Male : Yeno yeno….. Female : Pothaathu… aagathu Chorus : Unkooda pesa Aasa aasa Female : Ohoooo…aaahaaa….
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஏனோ..ஏனோ…ஏனோ… குழு : உன் கூட பேச ஆசஆச உன் கூட பேச ஆச ஆச பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச குழு : உன் கூட பேச ஆச ஆச பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச குழு : வீச…… பெண் : மழையா பொழிஞ்சு மனசுல பூத்த குழு : பூத்த…. பெண் : படகா இருந்து கரையில சேர்த்த உன்ன சொல்ல வார்த்த போதாது …ஆகாது குழு : போதாது …ஆகாது…. பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச ஆண் : ஏனோ..ஏனோ…ஏனோ… ஏனோ..ஏனோ…ஏனோ…ஏனோ… ஏனோ..ஏனோ…ஏனோ… பெண் : கலங்கிய பொழுதுல கடவுள போல எனக்கு நீ கெடச்சது யோகம் பெண் : உலகமே புதுசு போல் தெரியுது ஏனோ அருகில் நீ இருக்குற நேரம் குழு : நேரம் பெண் : பணம் காசுல வாழுற உலகம் உன்ன பார்த்திட மாறுதல் அடையும் ஒரு கூட்டுல சேருற இதயம் உயிர் ஓவியமா உன்ன வரையும் பெண் : பக்கத்துல நீயும் நின்னா என்ன வந்து சேரும் அத்தனையும் பெண் : உன்கூட குழு : உன்கூட பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச பெண் : நெருப்புல விழுந்திடும் பருத்திய போல நெனப்பையும் கொளுத்துது நேசம் பெண் : கலங்கர வெளக்கம் போல் தெசையா நீ காட்ட உசுருல பரவுது வாசம் குழு : வாசம் பெண் : நெதம் போகுர பாதைய மறந்து தடுமாறிடுரேன் என்ன இழந்து பெண் : ஒரு பார்வையில் மேனியும் சிவந்து அழகாகிடுதே உயிர் கலந்து பெண் : மொத்ததுல உன் நெனப்பு கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து குழு : உன்கூட பேச பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச குழு : ஆச ஆச பெண் : இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச பெண் : மழையா பொழிஞ்சு மனசுல பூத்த படகா இருந்து கரையில சேர்த்த உன்ன சொல்ல வார்த்த போதாது…ஆகாது ஆண் : ஏனோ ஏனோ…. பெண் : போதாது ….ஆகாது குழு : உன்கூட பேச ஆச ஆச பெண் : ஒஹோஓ…..ஆஹாஹா…..