← Back

Inge Iruppathaa Song Lyrics

Inge Iruppathaa Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal. Singer : M. L. Vasanthakumari Music Director : R. Sudarsanam Lyricist : Kavi Rajagopal Female : Inge iruppadha ange varuvadha Mangala nayagiyae sollamma Inge iruppadha ange varuvadha Mangala nayagiyae sollamma Female : Aatril oru kaalum Saetril oru kaalum Aatril oru kaalum Saetril oru kaalum veithae Allal padum nilaiyai paaramma Allal padum en nilaiyai paaramma Female : Inge iruppadha ange varuvadha Mangala nayagiyae sollamma Female : Annaiyae un padham thozhugaiyilae Veghu avarasaram endrae ennai azhaithaare Anghe badhil sollvadha inghe pani seivadha Anghe badhil sollvadha inghe pani seivadha Unai aknden badhil thandharulvaai jagan maatha Female : Inge iruppadha ange varuvadha Mangala nayagiyae sollamma Female : Chidambara aasaaaikkum Vedhaiyar aanaikkum Vithitta vidhar nandhan kadhaiyaachae Chidambara aasaaaikkum Vedhaiyar aanaikkum Vithitta vidhar nandhan kadhaiyaachae Ullum veliyum manam oonjal aadudhae Ullum veliyum manam oonjal aadudhae En udal inge uyir ange unnai naaduthae En udal inge uyir ange unnai naaduthae Female : Inge iruppadha ange varuvadha Mangala nayagiyae sollamma
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடலாசிரியர் : கவி ராஜகோபால் பெண் : இங்கே இருப்பதா அங்கே வருவதா மங்கள நாயகியே சொல்லம்மா இங்கே இருப்பதா அங்கே வருவதா மங்கள நாயகியே சொல்லம்மா பெண் : ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் அல்லல் படும் நிலையை பாரம்மா அல்லல் படும் என் நிலையை பாரம்மா பெண் : அன்னையே உன் பாதம் தொழுகையிலே வெகு அவசரம் என்றே என்னை அழைத்தாரே அங்கே பதில் சொல்வதா இங்கே பனி செய்வதா உன்னை கண்டேன் பதில் தந்தருள்வாய் ஜெகன் மாதா பெண் : இங்கே இருப்பதா அங்கே வருவதா மங்கள நாயகியே சொல்லம்மா பெண் : சிதம்பர ஆசைக்கும் வேதியர் ஆணைக்கும் வித்திட்ட வித்தர் நான்தான் கதையாச்சே சிதம்பர ஆசைக்கும் வேதியர் ஆணைக்கும் வித்திட்ட வித்தர் நான்தான் கதையாச்சே பெண் : உள்ளும் வெளியும் மனம் ஊஞ்சல் ஆடுதே உள்ளும் வெளியும் மனம் ஊஞ்சல் ஆடுதே என் உடல் உயிர் அங்கே உன்னை நாடுதே என் உடல் உயிர் அங்கே உன்னை நாடுதே பெண் : இங்கே இருப்பதா அங்கே வருவதா மங்கள நாயகியே சொல்லம்மா