← Back

Velinattu Kaatru Song Lyrics

Singers : Harini and Hariharan Music by : Deva Male : Velinattu kaattru tamil pesuthae ho Puriyaatha pookkal thalaiyaattuthae Mozhi peyarkkavae atho atho Kuyil vanthathae ho kurai theernthathae Female : Velinattu kaattru tamil pesuthae ho Tamil pesuthae Chorus : Sai saiyya sai saiyya saiyya sai Sai saiyya sai saiyya saiyya sai Sai saiyya sai saiyya saiyya sai Sai saiyya sai saiyya saiyya sai Male : Ulagai ulagai maranthuvittaen Orr idam thedi olinthu kolvaen Female : Poovai thiranthu marainthu kondu Poovukku thaazhpaal pottu kolvom Male : Kan kaanamal muppogam naam kaanuvom Poo ulloorum thaenodu neeraaduvom Female : Sringaara maanaadu podu Sittrinba kachcheri paadu Female : Velinattu kaattru tamil pesuthae ho Male : Oh Tamil pesuthae…. Chorus : ……………………… Female : Mazhaiyin thuliyai oli thulaiththaal Vaanvil vannamezhuvathundu Male : Manathai manathai vizhi thuzhaiththaal Kadhalin vannam vilaivathundu Female : Un minsaaram muththangal ittaadaadavaa En aanantha moolangal thottaadavaa Male : Kan kanda thegangal poga Kaanatha paagangal vaazhga Male : Velinattu kaattru tamil pesuthae ho Puriyaatha pookkal thalaiyaattuthae Female : Mozhi peyarkkavae atho atho Kuyil vanthathae ho kurai theernthathae
பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஹரிஹரன் இசையாமைப்பாளர் : தேவா ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ புரியாத பூக்கள் தலையாட்டுதே மொழி பெயர்க்கவே அதோ அதோ குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ தமிழ் பேசுதே குழு : சை சைய்ய சை சைய்ய சைய்ய சை சை சைய்ய சை சைய்ய சைய்ய சை சை சைய்ய சை சைய்ய சைய்ய சை சை சைய்ய சை சைய்ய சைய்ய சை ஆண் : உலகை உலகை மறந்துவிட்டேன் ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன் பெண் : பூவை திறந்து மறைந்து கொண்டு பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம் ஆண் : கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம் பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம் பெண் : ஸ்ரீங்கார மாநாடு போடு சிற்றின்ப கச்சேரி பாடு பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ ஆண் : ஒஹ் தமிழ் பேசுதே…. குழு : ………………………………. பெண் : மழையின் துளியை ஒளி துளைத்தால் வானவில் வண்ணம் எழுவதுண்டு ஆண் : மனதை மனதை விழி துளைத்தால் காதலின் வண்ணம் விளைவதுண்டு பெண் : உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா ஆண் : கண்கண்ட தேகங்கள் போக காணாத பாகங்கள் வாழ்க ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ புரியாத பூக்கள் தலையாட்டுதே பெண் : மொழி பெயர்க்கவே அதோ அதோ குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே…