← Back

Vazhkaiyin Payanam Song Lyrics

Singer : Harishankar KS Music by : Sunadhshankar Dialogue : …………………… Male : Vaarthai thavaradhae en uyirae Undhan udhadaalae Kaatril ilai polae Naan midhaikkiren Undhan mudivaalae Male Rap : ………………… Male : Kaadhal ennum moochai thirudum Un nenjil ennaalum niraiyum Nalliravil thookkam kuraiyum En kanavilum nyabagam varudum Male : En vizhigalil uthirum Mazhai thuli aagi Mudhal mel veezhum Vaazhvae marandhu vitten En nizhalai thaniyae alaiya vitten En anbe nee irundhaal ivvulagam Nodiyil velvomae Male : Oh pennae pennae Pennae pennae Unnai mattum yenguthae Oh pennae pennae pennae pennae Unnai mattum yenguthae Male Rap : ……………………… Male : Vaazhkai suvaiyanathu Kaadhal vandhaal mattum Kaadhal sugamaanadhu Nee sernthaal podhum Male : Kaalam ennaiyo Peru koottil adaithu Unnidam vilaga vittae Male : Vaarthai thavaradhae en uyirae Undhan udhadaalae Kaatril ilai polae Naan midhaikkiren Undhan mudivaalae Male : Oh pennae pennae Pennae pennae Nee illaamal naan vaazhgiren Oh pennae pennae pennae pennae Nee illamal naan vaazhgiren Male Rap : ……………………… Dialogue : …………………………
பாடகர் : ஹரிஷங்கர் கேஎஸ் இசையமைப்பாளர் : சுனந்தாஷங்கர் வசனம் : …………………………….. ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே உந்தன் உதடாலே காற்றில் இலை போலே நான் மிதக்கிறேன் உந்தன் முடிவாலே ஆண் : …………………………. ஆண் : காதல் என்னும் மூச்சை திருடும் உன் நெஞ்சில் எந்நாளும் நிறையும் நள்ளிரவில் தூக்கம் குறையும் என் கனவிலும் ஞாபகம் வருடும் ஆண் : என் விழிகளில் உதிரும் மழை துளி ஆகி முதல் மேல் வீழும் வாழ்வே மறந்துவிட்டேன் என் நிழலை தனியே அலைய விட்டேன் என் அன்பே நீ இருந்தால் இவ்வுலகம் நொடியில் வெல்வோமே ஆண் : ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உன்னை மட்டும் ஏங்குதே ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உன்னை மட்டும் ஏங்குதே ஆண் : ……………………………. ஆண் : வாழ்க்கை சுவையானது காதல் வந்தால் மட்டும் காதல் சுகமானது நீ சேர்ந்தால் போதும் ஆண் : காலம் என்னையோ பெரு கூட்டில் அடைத்து உன்னிடம் விலக விட்டே ஆண் : வார்த்தை தவறாதே என் உயிரே உந்தன் உதடாலே காற்றில் இலை போலே நான் மிதக்கிறேன் உந்தன் முடிவாலே ஆண் : ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே நீ இல்லாமல் நான் வாழ்கிறேன் ஆண் : ஒ பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே நீ இல்லாமல் நான் வாழ்கிறேன் ஆண் : ……………………….. வசனம் : …………………………….