← Back

Vaa Velaikkara Song Lyrics

Singers : Shakthisree Gopalan and Bjorn Surrao Music by : Anirudh Ravichander Male : Un kai naalai uyaraadho.. Uyaraadho.. uyaraadho.. Vervai un per yezhudhaadho.. Yezhudhaadho.. yezhudhaadho.. Male : Ennai thookkida un thozhilae Vaa velaikkara.. Theivamae nee seithidum pallaakkilae Vaa velaikkara.. Chorus : May madhamae Un maadhama yaar sonnadhu Vaa velaikkara.. Ennaalumae un vervaiyai kondaadidum Vaa velaikkara.. Chorus : Unadhu kai viral.. Uzhigal aagudhae Ulagai seigiraai velaikkara Valigal thaangi nee.. Vazhigal seigiraai Thalaivan neeyada velaikkara.. Velaikaara….velaikkara.. velaikkara.. Female : Kan thoongi viduma.. Kandathillai thuliyum oiivu Ododi uzhaiththum nagaraamal nirkkum Avanin vaazhvu.. Female : Thannaasaiyil man veesiyae Nam aasaiyai kodiyetrinaan.. Edhirkaalamae namadhaagavae Pudhu boomiyil kudiyetrinaan.. Chorus : Unadhu kai viral.. Uzhigal aagudhae Ulagai seigiraai velaikkara Valigal thaangi nee.. Vazhigal seigiraai Thalaivan neeyada velaikkara.. Velaikaara….velaikkara.. velaikkara.. Chorus : Unadhu kai viral.. Uzhigal aagudhae Ulagai seigiraai velaikkara Valigal thaangi nee.. Vazhigal seigiraai Thalaivan neeyada velaikkara.. Velaikaara….velaikkara.. velaikkara..
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகர் : பிஜுரன் சுர்ராவ் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : உன் கை நாளை உயராதோ உயராதோ உயராதோ வேர்வை உன் பேர் எழுதாதோ எழுதாதோ எழுதாதோ ஆண் : என்னை தூக்கிட உன் தொழிலே வா வேலைக்காரா தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே வா வேலைக்காரா குழு : மே மாதமே உன் மாதமா யார் சொன்னது வா வேலைக்காரா எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும் வா வேலைக்காரா குழு : உனது கை விரல் உளிகள் ஆகுதே உலகை செய்கிறாய் வேலைக்காரா வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய் தலைவன் நீயடா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா பெண் : கண் தூங்கி விடுமா கண்டதில்லை துளியும் ஓய்வு ஓடோடி உழைத்தும் நகராமல் நிற்கும் அவனின் வாழ்வு பெண் : தன்னாசையில் மண் வீசியே நம் ஆசையை கொடி ஏற்றினான் எதிர்காலமே நமதாகவே புது பூமியில் குடியேற்றினான் குழு : உனது கை விரல் உளிகள் ஆகுதே உலகை செய்கிறாய் வேலைக்காரா வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய் தலைவன் நீயடா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா குழு : உனது கை விரல் உளிகள் ஆகுதே உலகை செய்கிறாய் வேலைக்காரா வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய் தலைவன் நீயடா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா