← Back

Kanavula Vanthale Song Lyrics

Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male : Kanavula vanthale Confuse um panale Sirichi sirichi enna kavuthu putale Male : My sweet aromale Unna pola ponnu ellae Currents pola enna eluthu putale Male : Darling unna en manasu kulla Podhachi vachen Aalama veara pottu marama nikiriye Korachalu onum ella Unna pola azhagu ella Nilava pola unna suthi varuvene Male : Darling unna en manasu kulla Podhachi vachen Aalama veara pottu marama nikiriye Korachalu onum ella Unna pola azhagu ella Nilava pola unna suthi varuvene Male : Kannu iruku kannu iruku Black and whiteu kannu iruku Male : Kannu iruku kannu iruku Black and whiteu kannu iruku Semparuthi poova pola Sevantha uthadu unnaku iruku Male : Selayila unna paatha Theva ella mabbu sarakku Nee matum ok sonna Rekka molaikum ennaku Male : Theana inikuthu un kuralu Dhinaikum keapean manasodu Pena illama en manasu Kadhal kavitha yeluthi kudukuthu Male : Theanu Chorus : Athuvum neethan Athuvum neethan Male : Maanu Chorus : Athuvum neethan Athuvum neethan Male : Kavingar vartha Chorus : Ellame nee than ellame nee than Male : Kadavulu padaipe Chorus : Nee than nee than Male : Darling unna en manasu kulla Podhachi vachen Aalama veara pottu marama nikiriye Korachalu onum ella Unna pola azhagu ella Nilava pola unna suthi varuvene Male : Darling unna en manasu kulla Podhachi vachen Aalama veara pottu marama nikiriye Korachalu onum ella Unna pola azhagu ella Nilava pola unna suthi varuvene
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன் ஆண் : கனவுல வந்தாலே கன்பியூசும் பண்ணலே சிரிச்சி சிரிச்சி என்ன கவுத்து புட்டாளே ஆண் : மை ஸ்வீட் ஆரோமலே உன்ன போல பொண்ணு இல்லையே கரெண்ட்போல என்ன இழுத்துப்புட்டாளே ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே பொதச்சி வச்சேன் ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே கொறச்சலு ஒன்னும் இல்ல உன்ன போல அழகு இல்ல நிலவ போல உன்னசுத்தி வருவேனே ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே பொதச்சி வச்சேன் ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே கொறச்சலு ஒன்னும் இல்ல உன்ன போல அழகு இல்ல நிலவ போல உன்னசுத்தி வருவேனே ஆண் : கண்ணு இருக்கு கண்ணு இருக்கு பிளாக் அண்ட் வைய்ட்டு கண்ணு இருக்கு ஆண் : கண்ணு இருக்கு கண்ணு இருக்கு பிளாக் அண்ட் வைய்ட்டு கண்ணு இருக்கு செம்பருத்தி பூவை போல செவந்த உதடு உனக்கு இருக்கு ஆண் : சேலையில் உன்ன பார்த்தா தேவ இல்ல மப்பு சரக்கு நீ மட்டும் ஓகே சொன்னா ரெக்கை முளைக்கும் எனக்கு ஆண் : தேனாஇனிக்குது உன் குரலு தெனைக்கும் கேட்பேன் மனசோடு பேணா இல்லாம என் மனசு காதல் கவிதை எழுதி கொடுக்குது ஆண் : தேனு குழு : அதுவும் நீதான் அதுவும் நீதான் ஆண் : மானு குழு : அதுவும் நீதான் அதுவும் நீதான் ஆண் : கவிஞர் வார்த்த குழு : எல்லாமே நீதான் எல்லாமே நீதான் ஆண் : கடவுளு படைப்பிலே குழு : நீதான் நீதான் ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே பொதச்சி வச்சேன் ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே கொறச்சலு ஒன்னும் இல்ல உன்ன போல அழகு இல்ல நிலவ போல உன்னசுத்தி வருவேனே ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே பொதச்சி வச்சேன் ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே கொறச்சலு ஒன்னும் இல்ல உன்ன போல அழகு இல்ல நிலவ போல உன்னசுத்தி வருவேனே