← Back

Kamadevanin Kadhal Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Gangai Amaran Chorus : ………………. Female : Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Female : Jaadhi poovilae Chorus : Hae hae hae hae Female : Thaenai allalaam Chorus : Hae hae hae hae Female : Bodhai paadhaiyil Vaanam sella vaa Yae….raja….arugae roja Female : Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Chorus : ………………. Female : Ingae unnaasai maangani Uravai kondaaduthu Emmaa en maeni vaaduthu Angangal thallaaduthu Female : Aaduthae intha malligai mottu Paaduthae ingu manmath chittu Rajaththikku onnum vetkkam illai Rajavukku ingu inbam kollai Naalthorum thirunaal thaanae Female : Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Female : Jaadhi poovilae Chorus : Hae hae hae hae Female : Thaenai allalaam Chorus : Hae hae hae hae Female : Bodhai paadhaiyil Vaanam sella vaa Yae….raja….arugae roja….. Chorus : Laalaa laalaa laalaa laalaa laa…aa… Female : Thottaal pattaagum poo idhu Senthaen sinthaathu Kannaal sol veesum meen idhu Mullae illaathathu Female : Aayiram kangal oridam vanthu Devathai endru saatchigal sollum Geethanjali mella sollum killai Vedhaanthamo ingu kadhal ellai Naalthorum thirunaal thaanae Female : Kaamadevanin Chorus : Hae hae hae hae Female : Kadhal maanithu Chorus : Hae hae hae hae Female : Jaama velaiyil Poojai seiyyalaam vaa Female : Jaadhi poovilae Chorus : Hae hae hae hae Female : Thaenai allalaam Chorus : Hae hae hae hae Female : Bodhai paadhaiyil Vaanam sella vaa Female and Chorus : Yae….raja….arugae roja….. Yae….raja….arugae roja…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ……………………………. பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா…. பெண் : ஜாதிப் பூவிலே குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : தேனை அள்ளலாம் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : போதை பாதையில் வானம் செல்ல வா ஏ……ராஜா….அருகே ரோஜா பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா…. குழு : ……………………………. பெண் : இங்கே உன்னாசை மாங்கனி உறவைக் கொண்டாடுது எம்மா என் மேனி வாடுது அங்கங்கள் தள்ளாடுது பெண் : ஆடுதே இந்த மல்லிகை மொட்டு பாடுதே இங்கு மன்மத சிட்டு ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை நாள்தோறும் திருநாள் தானே பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா…. பெண் : ஜாதிப் பூவிலே குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : தேனை அள்ளலாம் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : போதை பாதையில் வானம் செல்ல வா பெண் : ஏ……ராஜா….அருகே ரோஜா…… குழு : லாலா லாலா லாலா லாலா லா……..ஆ…. பெண் : தொட்டால் பட்டாகும் பூ இது செந்தேன் சிந்தாதது கண்ணால் சொல் வீசும் மீனிது முள்ளே இல்லாதது பெண் : ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து தேவதை என்று சாட்சிகள் சொல்லும் கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை வேதாந்தமோ இங்கு காதல் எல்லை நாள்தோறும் திருநாள் தானே பெண் : காமதேவனின் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : காதல் மானிது குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : ஜாம வேளையில் பூஜை செய்யலாம் வா…. பெண் : ஜாதிப் பூவிலே குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : தேனை அள்ளலாம் குழு : ஹே ஹே ஹே ஹே பெண் : போதை பாதையில் வானம் செல்ல வா பெண் மற்றும் குழு : ஏ…..ராஜா….அருகே ரோஜா…….. ஏ…….ராஜா….அருகே ரோஜா……