← Back

Angalamma Nee Engalamma Song Lyrics

Singers : P. Susheela and Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus : Pana kothichadhu paalum vazhinjadhu Pongundhu pongudhu pongalidu Poo vedichadhu vaasam adichadhu Ooru manakkura velaiyidhu Chorus : Angaalamma ungalathaan nambhi irukkom Thaavi kudhichuthaan ellorum kummiyadippom Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi Male : Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma Female : Amman kolam parunga Ava pola yaarunga Male : Indha aadi maasam paarthu Nalla koozhu kaaichu oothu Female : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Chorus : Angaalamma nee engaalamma Chorus : …………… Female : Manjal neeradi mallipoo soodi Kaatchi thandhaalamma Pachai olaikkul penn deivam pola Koyil kondaalamma Male : Thaaiyattama nambhi iruppom Thaaiyattama nambhi irundha Tharuvale yeralama Female : Thaer yeriyae adhukaaga thaan Varvalae oorgolamaa Male : Arul maarithaanamma Ava pola yaramma Female : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Chorus : Angaalamma nee engaalamma Chorus : ………………. Male : Sondha bandhangal illadha pera Devi kapaalamma Indha oor thedi vandhaale podhum Kaaval nippaalamma Female : Aathalai thaan enni iruppom Aathaalai enni irundha Arul vaakku tharuvaalamma Male : Ammaannu thaan koopittadhum Anneram varuvaal amma Female : Indha oorum vaazhanum Namma perum vaazhanum Male : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Male : Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma Female : Amman kolam parunga Ava pola yaarunga Male : Indha aadi maasam paarthu Nalla koozhu kaaichu oothu Female : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Chorus : Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : பான கொதிச்சது பாலும் வழிஞ்சது பொங்குது பொங்குது பொங்கலிடு பூ வெடிச்சது வாசம் அடிச்சது ஊரு மணக்குற வேளையிது குழு : அங்காளம்மா உங்களத்தான் நம்பி இருக்கோம் தாவிக் குதிச்சுத்தான் எல்லோரும் கும்மியடிப்போம் ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி ஆண் : அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா பெண் : அம்மன் கோலம் பாருங்க அவப் போல யாருங்க ஆண் : இந்த ஆடி மாசம் பார்த்து நல்ல கூழு காய்ச்சி ஊத்து பெண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா குழு : ……………………. பெண் : மஞ்சள் நீராடி மல்லிப்பூ சூடி காட்சி தந்தாளம்மா பச்சை ஓலைக்குள் பெண் தெய்வம் போல கோயில் கொண்டாளம்மா ஆண் : தாயாட்டமா நம்பி இருப்போம் தாயாட்டமா நம்பியிருந்தா தருவாளே ஏராளமா பெண் : தேர் ஏறியே அதுக்காகத்தான் வருவாளே ஊர்கோலமா ஆண் : அருள் மாரிதானம்மா அவப் போல யாரம்மா பெண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா குழு : …………………. ஆண் : சொந்த பந்தங்கள் இல்லாத பேர தேவி காப்பாளம்மா இந்த ஊர் தேடி வந்தாலே போதும் காவல் நிப்பாளம்மா பெண் : ஆத்தாளைத்தான் எண்ணியிருப்போம் ஆத்தாளைத்தான் எண்ணியிருந்தா அருள் வாக்கு தருவாளம்மா.. ஆண் : அம்மான்னுதான் கூப்பிட்டதும் அந்நேரம் வருவாளம்மா பெண் : இந்த ஊரும் வாழணும் நம்ம பேரும் வாழணும் ஆண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் ஆண் : அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா பெண் : அம்மன் கோலம் பாருங்க அவப் போல யாருங்க ஆண் : இந்த ஆடி மாசம் பார்த்து நல்ல கூழு காய்ச்சி ஊத்து பெண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா….