← Back

Yen Endra Kelvi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Viswanathan Male : Acham enbathu madamaiyadaa Anjaamai draavidar udamaiyadaa….aaa…. Anjaamai draavidar udamaiyadaa… Male : Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Male : Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Male : Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu Chorus : Oho oho oho oho Whistle : ………………. Male : {Padhavi adhigaram paarththu vanangaamal Needhikku thalai vanangu Paadupadugindra ungal uzhaippalae Vazhvathu namnaadu} (2) Male : Yaezhai eliyorgal vaazha Nanendrum oorukku uzhaippavan Imayam thaduthaalum idhyam kalangaamal Ninaiththathai mudippavan Male : Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Chorus : ………………. Male : {Engal thennaadu iniya ponnaadu Indru pola endrum vaazhga Kadamai marakkaamal urimai izhakkaamal Neengal pallaandu vaazhga} (2) Male : Needhiyendra kappal karai sera Naamae kalangarai vilakkam Achcham thallungal aanmai kollungal Nichchayam naalai namathae Male : Yaen endra kelvi ondru keten Indru niyaayam piranthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Naan ungal thozhan unmai thondan Ennum sontham valarnthathu Koduppathai koduththapin Ingu dharmam jeyithathu…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா……ஆஆ… அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது ஆண் : நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது ஆண் : கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ விசில் : …………………. ஆண் : {பதவி அதிகாரம் பார்த்து வணங்காமல் நீதிக்கு தலை வணங்கு பாடுபடுகின்ற உங்கள் உழைப்பாலே வாழ்வது நம்நாடு} (2) ஆண் : ஏழை எளியோர்கள் வாழ நானென்றும் ஊருக்கு உழைப்பவன் இமயம் தடுத்தாலும் இதயம் கலங்காமல் நினைத்ததை முடிப்பவன் ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது குழு : …………………………… ஆண் : {எங்கள் தென்னாடு இனிய பொன்னாடு இன்று போல என்றும் வாழ்க கடமை மறக்காமல் உரிமை இழக்காமல் நீங்கள் பல்லாண்டு வாழ்க} (2) ஆண் : நீதியென்ற கப்பல் கரை சேர நாமே கலங்கரை விளக்கம் அச்சம் தள்ளுங்கள் ஆண்மை கொள்ளுங்கள் நிச்சயம் நாளை நமதே ஆண் : ஏன் என்ற கேள்வி ஒன்று கேட்டேன் இன்று நியாயம் பிறந்தது நான் உங்கள் தோழன் உண்மை தொண்டன் என்னும் சொந்தம் வளர்ந்தது கொடுப்பதை கொடுத்தப்பின் இங்கு தர்மம் ஜெயித்தது…