← Back

Internet Yukathula Song Lyrics

Singers : Guru and Premkumar Shiva Peruman Music by : Premkumar Shiva Peruman Male : Thandhaana thandanana Thandhanana thandhanana Thandhanana thandhanana naa Thandhanana thaanaa Thana thandhanana thaanaa Male : Internettu yugathula Pen driver manasula Ethanaiyo irukkuthada Aalaalukku dreamu Pala terabytu ram-mu Male : Smartphonu handula Googlu landula Ekkuthappa irukkuthadaa Pala video maamu Ada athula onnu game-u Male : Whatsapp-il suda suda Varum vala vairalu Samugapada trailer Chatting panna panna Adhu sky-il parakkudhu Ulagam namakku marakkudhu Male : {Bore-eh adikala maamu Neram poradhae teriyala raamu} (2) Male : Internettu yugathula Pen driver manasula Ethanaiyo irukkuthada Aalaalukku dreamu Pala terabytu ram-mu Male : Nettulathaan sikkinaada Neelangara meena Naan paadinen da gaana Nerula thaan paarkanum Ava beautyaana ponna Illa kaailaang kada fan-ah Male : Facebook-il vandhaadaa Namma vandalooru mainaa Enna tharumaara love pannunaa Naan avala nambitten da main-ah Naan avala nambitten da main-ah Male : Aana not reachable Aagitaadaa nainaa…aa… Enna switch off panni Pottutaadaa mainaa Chorus : Kalangaadhae thozha kalangaadhae Verronnu kedaikkum kalangaadhae Valaithalaththai vanangi Maru muyarchi thodangi Adharkkaaga idhayam norungaadhae Adharkkaaga idhayam norungaadhae Male : Twitter-il naanum kooda Modi oda friend-u Andha obamavum friend-u Male : Skype-la pesikkuvom Kathrina kaifum Andha deepika padugonum Male : You-tube-il padam paarthen Naanum oru night Summa ponnen oru site-uh Adhu romba super aana matter-uh Adhu romba super aana matter-uh Male : Aana signal cuttu Aagiduchae peter-uh Ada adhukkapparam Naan thedi poenen quater-uh Chorus : Marakkaadhae thozha marakkaadhae Towerilla idathil irukkaadhae Yevan kaalil vilunthum Kadan vaangi signalu Ulla veetil vaazha thayangaadhae Nalla veetil vaazha thayangaadhae
பாடகர்கள் : குரு மற்றும் பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான் ஆண் : தந்தான தந்தனன தந்தனன தந்தனன தந்தான தந்தனன தந்தான தானா தன தந்தானன தானா ஆண் : இன்டெர்நெட் யுகத்துல பென்டிரைவ் மனசுல எத்தனையோ இருக்குதடா ஆளாளுக்கு ட்ரீம்மு பல டெராபைட் ராம்மு ஆண் : ஸ்மார்ட்போன் ஹேண்டுல கூகுள் லேன்டுல எக்குதப்பா இருக்குதடா பல வீடியோ மாமு அட அதுல ஒன்னு கேம்மு ஆண் : வாட்சப்பில் சுட சுட வரும் வல வைரலு சமுகபட ட்ரைலர் சாட்டிங் பண்ண பண்ண அது ஸ்கையில் பறக்குது உலகம் நமக்கு மறக்குது {போரே அடிக்கல மாமு நேரம் போறது தெரியல ராமு} (2) ஆண் : இன்டெர்நெட் யுகத்துல பென்டிரைவ் மனசுல எத்தனையோ இருக்குதடா ஆளாளுக்கு ட்ரீம்மு பல டெராபைட் ராம்மு ஆண் : நெட்லதான் சிக்கினாடா நீலாங்கரை மீனா நான் பாடினேன்டா கானா நேருல நான் பார்க்கணும் அவ பியூட்டியான பொண்ணா இல்ல காயலாங்கடை பான் ஆ ஆண் : பேஸ்புக்கில் வந்தாடா நம்ம வண்டலூரூ மைனா என்ன தாறுமாறா லவ் பண்ணுனா {நான் அவள நம்பிட்டேன்டா மெயினா} (2) ஆனா நாட் ரீச்சபில் ஆகிட்டாடா நைனா என்னை சுவிட்ச் ஆப் பண்ணி போட்டுடாடா மைனா குழு : கலங்காதே தோழா கலங்காதே வேற ஒன்று கிடைக்கும் கலங்காதே வலைதளத்தை வணங்கி மறு முயற்சி தொடங்கி {அதுக்காக இதயம் நொறுங்காதே} (2) ஆண் : டிவிட்டரில் நானும் கூட மோடியோட ப்ரண்டு அந்த ஒபாமாவும் ப்ரண்டு ஆண் : ஸ்கைப்ல பேசிக்குவோம் காத்ரீனா கைப்பும் அந்த தீபிகா படுகோனும் யூ டியூப்ல் படம் பார்த்தேன் நானும் ஒரு நைட்டு சும்மா போனேன் ஒரு சைட்டு {அது ரொம்ப சூப்பரான மேட்டரு} (2) ஆனா சிக்னல் கட் ஆகிடுச்சு பீட்டரு அட அதுக்கப்பறம் நான் தேடி போனேன் குவாட்டரு குழு : மறக்காதே தோழா மறக்காத டவர்யில்லா இடத்தில் இருக்காதே எவன் காலில் விழுந்தும் கடன் வாங்கி சிக்னலு உள்ளவீட்டில் வாழ தயங்காதே நல்ல வீட்டில் வாழ தயங்காதே