← Back

Anbin Vazhi Song Lyrics

Singers : Sharanya Srinivas, Aishwarya and Sahana Niren Kumar Music by : Shabir Female : Anbin vazhi adhu Uyirnilai thaanae Anbirkillai adaikun thaazhae Chorus : Hoo hoo hohohoo Hoo hoo hohohoo Hoho ho hoho ho ho ho ho ho Female : Anbin vazhi adhu Uyirnilai thaanae Anbirkillai adaikun thaazhae Female : Yaadhum vasapadum Naazhigai koodum Yaavarum thunai ena maarida nerum Female : Koodidum vaazhvidhai Innaal unarum Vaadidum nilaiyilum pookkal sirikkum Female : Anbin vazhi adhu Uyirnilai thaanae Anbirkillai adaikun thaazhae Chorus : {Hoo hoo hohohoo Hoo hoo hohohoo Hoho ho hoho ho ho ho ho ho} (2) Female : Thanakkenna thanakkenna Nithamum oodum Suyanala vaazhvu mothamum baaram Aduthavan sirippil iraivanai kaanum Idhayathin anbil theivam vaazhum Female : Idhayathin anbil theivam vaazhum Female : Pillaiyin azhukural Kettadhum podhum Thaayin maarbadhu thaanaai oorum Saga oru manithanin thuyaram pookkum Anbaal ulagam azhagaai maarum Chorus : Hoo hoo hohohoo Hoo hoo hohohoo Hoho ho hoho ho ho ho ho ho Male : Yele yeelee ye le ye le ye le Yele yeelee ye le ye le ye le Female : Anbin vazhi adhu Uyirnilai thaanae Female : Uyirnilai thaanae uyirnilai thaanae Female : Anbirkillai adaikun thaazhae Female : Yaadhum vasapadum Naazhigai koodum Yaavarum thunai ena maarida nerum Female : Koodidum vaazhvidhai Innaal unarum Vaadidum nilaiyilum pookkal sirikkum Females : Anbin vazhi adhu Uyirnilai thaanae Anbirkillai adaikun thaazhae
பாடகர்கள் : சரண்யா ஸ்ரீநிவாஸ், ஐஸ்வர்யா மற்றும் சஹானா நிரேன் குமார் இசையமைப்பாளர் : ஷபிர் பெண் : அன்பின் வழி அது உயிர்நிலைதானே அன்பிற்கில்லை அடைகுந்தாழே குழு : ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அன்பின் வழி அது உயிர்நிலைதானே அன்பிற்கில்லை அடைகுந்தாழே பெண் : யாதும் வசப்படும் நாழிகை கூடும் யாவரும் துணை என மாறிட நேரும் பெண் : கூடிடும் வாழ்விதை இந்நாள் உணரும் வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும் பெண் : அன்பின் வழி அது உயிர்நிலைதானே அன்பிற்கில்லை அடைகுந்தாழே குழு : {ஹோ ஹோ ஹோஹோஹோஹோ ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ} (2) பெண் : தனக்கென்ன தனக்கென்ன நித்தமும் ஓடும் சுயநல வாழ்வு மொத்தமும் பாரம் அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும் இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும் பெண் : இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும் பெண் : பிள்ளையின் அழுகுரல் கேட்டதும் போதும் தாயின் மார்பது தானாய் ஊறும் சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும் அன்பால் உலகம் அழகாய் மாறும் குழு : ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே பெண் : அன்பின் வழி அது உயிர்நிலைதானே பெண் : உயிர்நிலைதானே உயிர்நிலைதானே பெண் : அன்பிற்கில்லை அடைகுந்தாழே பெண் : யாதும் வசப்படும் நாழிகை கூடும் யாவரும் துணை என மாறிட நேரும் பெண் : கூடிடும் வாழ்விதை இந்நாள் உணரும் வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும் பெண்கள் : அன்பின் வழி அது உயிர்நிலைதானே அன்பிற்கில்லை அடைகுந்தாழே