← Back

Ore Idam Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Aa… aa… aahaa Aa… aa… aa… aa… Female : Orae idam nirandharam Idho un thunai idho en isai Mayangum sondham ingae Kalanga thaevai illai tharavaa aa… Female : Orae idam nirandharam Idho un thunai idho en isai Female : Engengo kannanin leelai Raadhai thaan kannanin solai Aaduvaal kanmani paavai Thaevaiyaa manmadha leelai Female : Aada ninaithaal ennai azhaikka Aasai pirandhaal ennai anaikka Pen endraal naanum pen thaanae Female : Orae idam nirandharam Idho un thunai idho en isai Male : Raaraaraa raaraaraa Rararararara rararararara raa… Raaraa raara raaraaraa Raaraa raara raaraaraa rara raa… Female : Manjathil manjalin geetham Konjinaal kunguma kolam Kovilae ungalin paadham Kodhai naan paadidum vaedham Female : Vandha paravai engum parakkum Indha paravai ungal varaikkum Sollungal ennenna vendum Female : Kaanalaam pon madhu kannam Kaiyilae poi madhu kinnam Neettalaam maeniyin vannam Kaayangal kaadhalin chinnam Female : Kattum pozhudhu Kaalil vizhundhen Thottu pidithaal thulli magizhven Sorgathai enakku solvaayo Female : Orae idam nirandharam Idho un thunai idho en isai Mayangum sondham ingae Kalanga thaevai illai tharavaa aa… Female : Orae idam nirandharam Idho un thunai idho un thunai
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…..ஆ….ஆஹா…… ஆ….ஆ…ஆ…..ஆஅ……. பெண் : ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை மயங்கும் சொந்தம் இங்கே கலங்க தேவை இல்லை தரவா ஆ….. பெண் : ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை பெண் : எங்கெங்கோ கண்ணனின் லீலை ராதைதான் கண்ணனின் சோலை ஆடுவாள் கண்மணி பாவை தேவையா மன்மத லீலை பெண் : ஆட நினைத்தால் என்னை அழைக்க ஆசை பிறந்தால் என்னை அணைக்க பெண்ணென்றால் நானும் பெண்தானே பெண் : ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை ஆண் : ராராரா ராராரா ரரரரரர ரரரரரர ரா…. ராரா ரார ராராரா ராரா ரார ராராரா ரர ரா….. பெண் : மஞ்சத்தில் மஞ்சளின் கீதம் கொஞ்சினால் குங்குமக் கோலம் கோவிலே உங்களின் பாதம் கோதை நான் பாடிடும் வேதம் பெண் : வந்த பறவை எங்கும் பறக்கும் இந்தப் பறவை உங்கள் வரைக்கும் சொல்லுங்கள் என்னென்ன வேண்டும் பெண் : காணலாம் பொன் மதுக் கன்னம் கையில் ஏன் பொய் மதுக்கிண்ணம் மீட்டலாம் மேனியின் வண்ணம் காயங்கள் காதலின் சின்னம் பெண் : கட்டும் பொழுது காலில் விழுந்தேன் தொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன் சொர்க்கத்தை எனக்கு சொல்வாயோ பெண் : ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை மயங்கும் சொந்தம் இங்கே கலங்க தேவை இல்லை தரவா ஆ….. பெண் : ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை