← Back

Aatha Aatha Patha Patha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Chorus : …………………. Male : Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha Male : Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa Male : Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha Male : Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa Male : Aadi aadi asanju ava aazhai asathura Nenjil thoolaikilappura Aadi aadi asanju ava aazhai asathura Nenjil thoolaikilappura Mel aakku potta pallaakku thaan Ada munnadi aadum bullaku thaan Male : Naan thaan avala kakka pudichen Nadaiya nadanthu hae hae naekka pudichen Pudichaalum pudichenda puliyamkomba Male : Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha Male : Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa Chorus : ……………………….. Male : Maaman veettu mayilu poomaalai theduthu Poda aalai theduthu Maaman veettu mayilu poomaalai theduthu Poda aalai theduthu Vaarendi aatha parisam poda Ennattam needhaan purushan thaeda Male : Naanum padukka paayai virichen Unnai nenachi kannu muzhuchen Vaattadhae vadhaikkadhae vaadi pullae Male : Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha Male : Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa Male : Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha Hae hae haei aatha aatha Hae hae haei …………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : ……………………………. ஆண் : ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி காரணம் நானொரு மாதிரி பூவாட்டம் பூத்தா மங்காத்தா என் பக்கம் வந்தா ஆண் : ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி காரணம் நானொரு மாதிரி பூவாட்டம் பூத்தா மங்காத்தா என் பக்கம் வந்தா ஆண் : ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா நெஞ்சில் தூளைக் கிளப்புறா ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா நெஞ்சில் தூளைக் கிளப்புறா மேலாக்கு போட்ட பல்லாக்குத்தான் அட முன்னாடி ஆடும் புல்லாக்குத்தான் ஆண் : நான்தான் அவள காக்கப் புடிச்சேன் நடையா நடந்து ஹே ஹே நேக்கா புடிச்சேன் புடிச்சாலும் புடிச்சேண்டா புளியங்கொம்பா ஆண் : ஹே ஹே ஹேய் குழு : ஆத்தா ஆத்தா ஆண் : ஹே ஹே ஹேய் குழு : பாத்தா பாத்தா ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி காரணம் நானொரு மாதிரி பூவாட்டம் பூத்தா மங்காத்தா என் பக்கம் வந்தா குழு : ………………………. ஆண் : மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது போட ஆளை தேடுது மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது போட ஆளை தேடுது வாறேன்டி ஆத்தா பரிசம் போட என்னாட்டம் நீதான் புருஷன் தேட ஆண் : நானும் படுக்க பாயை விரிச்சேன் உன்னை நினைச்சி கண்ணு முழிச்சேன் வாட்டாதே வதைக்காதே வாடி புள்ளே ஆண் : ஹே ஹே ஹேய் குழு : ஆத்தா ஆத்தா ஆண் : ஹே ஹே ஹேய் குழு : பாத்தா பாத்தா ஆண் : பாத்ததும் வேர்த்தது ராத்திரி காரணம் நானொரு மாதிரி பூவாட்டம் பூத்தா மங்காத்தா என் பக்கம் வந்தா ஆண் : ஹே ஹே ஹேய் குழு : ஆத்தா ஆத்தா ஆண் : ஹே ஹே ஹேய் குழு : பாத்தா பாத்தா ஆண் : ஹே ஹே ஹேய் குழு : ஆத்தா ஆத்தா ஹே ஹே ஹேய்………………..