← Back

Oru Kadhal Devadhai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Kallurum kaalai velaiyil Female : Oru kaadhal devathai Boomiyil vandhaal Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Kallurum kaalai velaiyil Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Male : Pookkalin karuvaraiyil Pirandhaval neeya Poovukkoru poojai seiyya Pirandhavan naan illaiya Female : Idhayathin thamaraiyil Iruppavan neeya Thamaraikul veedukatti Thandhaval naan illaiya Male : Ododi vandhadhaal Ulmoochu vaangudhu Female : Un moochil allavaa En moochum ulladhu Male : Ondranadhu Female : Oru kaadhal devathai Boomiyil vandhaal Male : Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Female : Kallurum kaalai velaiyil Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Female : Yaarukku yaar uravu Yaar arivaro En peyaril un peyarai Eyarkaiyum ezhuthiyadho Male : Pon magal moochu vittal Poo malaraadho Poo magalin vaaimozhiyae Poojaikku vedhangalo Female : Kalluri vaazhkaiyil Kaadhal yen vandhadhu Male : Agayam engilum Eeram yaar thandhadhu Female : Iyalbanadhu (oru…) Male : Oru kaadhal devathai Boomiyil vandhaal Female : Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Male : Kallurum kaalai velaiyil Female : Lala lala laala laa… Laaa lala laaa laaa…. Lala lala laala laa… Laaa lala laaa laaa…. Whistling : ………………………
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கல்லுரும் காலை வேளையில் பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கல்லுரும் காலை வேளையில் ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஆண் : பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா பெண் : இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நான் இல்லையா ஆண் : ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது பெண் : உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது ஆண் : ஒன்றானது பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஆண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் பெண் : கல்லுரும் காலை வேளையில் ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ பூ மகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது ஆண் : ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது பெண் : இயல்பானது ஒரு ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் பெண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் ஆண் : கல்லுரும் காலை வேளையில் பெண் : லல லல லால லா லா லல லா லா லல லல லால லா லா லல லா லா விஷ்லிங் : ……………………….