← Back

Hey Danny Song Lyrics

Singers : Udhay Kannan and Sai Bhaskar Music by : Sai Bhaskar Whistling : ………………… Male : Thathaavi thaavi thalaiyaatta Vaalaatti looty ivan saettai Male : Ivan pogum route-laam Ada megam kuraiyathae Ivan meiyum kaattil thaan Bayam edhum kidaiyadhae Male : Tough case-ah naalum Scene-ah nippaan Yaara naalum oda veppaan Male : Bow bow bow bow Chu chu chu chu Bow bow Male : Hey danny hey danny Crime case-ah thatta vaa nee Hey danny hey danny Acquest-ah alli poo nee Male : Hey danny hey danny Vazhi vaettai thadam thaan nee Hey danny hey danny Un mass-ah kaati poo nee Male : Oor kaaval ulla nikkuraan Yaarodum mallu katturaan Pudhu vattam pottu nikkuraan Yaar ivan………. Male : Dhooram thurathi vara Kaalgal parandhu vara Thaedi thadayam ondru Kaattudhae… Male : Paasa mirugam idha Vesha valaiyil vizha Naasa naragamondru Thonduthae… Male : Ivan pakkam vanthellaam Nee saththam podaathae Un pakka plan ellaam Oru pappum vegaathae Male : Kaatukkullum kootaikullum Kaaval kaappanae Spotu-kulla scene-ah ulla Kaala vaippaanae Male : Theevellaam thadayam thoduthae Kandanae kuttra pirivae Aram sinam ivan mugam Vettaiyaadum vettaikaaran ivan Whistling : ………………… Male : Thathaavi thaavi thalaiyaatta Vaalaatti looty ivan saettai Male : Ivan pogum route-laam Ada megam kuraiyathae Ivan meiyum kaattil thaan Bayam edhum kidaiyadhae Male : Tough case-ah naalum Scene-ah nippaan Yaara naalum oda veppaan Male : Bow bow bow bow Chu chu chu chu Bow bow Male : Hey danny hey danny Crime case-ah thatta vaa nee Hey danny hey danny Acquest-ah alli poo nee Male : Hey danny hey danny Vazhi vaettai thadam thaan nee Hey danny hey danny Un mass-ah kaati poo nee
பாடகர்கள் : உதய் கண்ணன் மற்றும் சாய் பாஸ்கர் இசையமைப்பாளர் : சாய் பாஸ்கர் விசில் : …………………………… ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட வாலாட்டி லூட்டி இவன் சேட்டை ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம் அட வேகம் குறையாதே இவன் மேய்யும் காட்டில்தான் பயம் ஏதும் கிடையாதே ஆண் : டஃப் கேஸ்ஸானாலும் சீன்னா நிப்பான் யாரானாலும் ஓட வெப்பான் ஆண் : பௌ பௌ பௌ பௌ சு சு சு சு பௌ பௌ ஆண் : ஹே டானி ஹே டானி கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ ஹே டானி ஹே டானி அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ ஆண் : ஹே டானி ஹே டானி வழி வேட்டை தடம்தான் நீ ஹே டானி ஹே டானி உன் மாஸ்ஸ காட்டி போ நீ ஆண் : ஊர் காவல் உள்ள நிக்குறான் யாரோடும் மல்லு கட்டுறான் புது வட்டம் போட்டு நிக்குறான் யார் இவன்……. ஆண் : தூரம் துரத்தி வர கால்கள் பறந்து வர தேடி தடயம் ஒன்று காட்டுதே ஆண் : பாச மிருகம் இத வேஷ வலையில் விழ நாச நரகமொன்று தோண்டுதே…. ஆண் : இவன் பக்கம் வந்தெல்லாம் நீ சத்தம் போடாதே உன் பக்கா பிளான் எல்லாம் ஒரு பப்பும் வேகாதே ஆண் : காட்டுக்குள்ளும் கோட்டைக்குள்ளும் காவல் காப்பானே ஸ்பாட்டுகுள்ள சீன்னா உள்ள கால வைப்பனே ஆண் : தீவெல்லாம் தடயம் தொடுதே கண்டானே குற்ற பிரிவே அறம் சினம் இவன் முகம் வேட்டையாடும் வேட்டைக்காரன் இவன் விசில் : …………………… ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட வாலாட்டி லூட்டி இவன் சேட்டை ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம் அட வேகம் குறையாதே இவன் மேய்யும் காட்டில்தான் பயம் ஏதும் கிடையாதே ஆண் : டஃப் கேஸ்ஸானாலும் சீன்னா நிப்பான் யாரானாலும் ஓட வெப்பான் ஆண் : பௌ பௌ பௌ பௌ சு சு சு சு பௌ பௌ ஆண் : ஹே டானி ஹே டானி கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ ஹே டானி ஹே டானி அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ ஆண் : ஹே டானி ஹே டானி வழி வேட்டை தடம் தான் நீ ஹே டானி ஹே டானி உன் மாஸ்ஸ காட்டி போ நீ