← Back

Sabthaswaram Puunagaiyil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Ahaa… Female : Lalalaa laa Male : Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Nadamadum kalaikoodam Vizhi jaalathil uruvaanadho… Vizhi jaalathil uruvaanadho… Female : Maeniyil aanandha layangal Mogana raagathin nayangal Angangal engengum Thaalathin kolangalae Female : Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Nadamadum kalaikoodam Vizhi jaalathil uruvaanadho… Vizhi jaalathil uruvaanadho… Humming : …………… Female : Ni dha pa am ga ri sari Male : Moovagai thamizh pesum poovizhi erendenna Moovagai thamizh pesum poovizhi erendenna Naal vagai gunam kondu aadumoo Female : Nayagam thodum bodhu naanam vilaiyum Nayagam thodum bodhu naanam vilaiyum Naanalin inam pola dhegam valaiyum Male : Neram ponnaana neram Female : Nerunga solkindratho Male : Sabthasvaram punnagaiyil kanden Female : Sangeethathin thaalattai ketten Female : Aadai kalaindhaadum aasaiyil varum thendral Aadai kalaindhaadum aasaiyil varum thendral Aadavan thunai kandu anjumoo..hmm Male : Maadhulam kaniyaagum maalai poluthu Maadhulam kaniyaagum maalai poluthu Manjalin niram kaattum mangai azhagu Female : Yaavum kanna un sondham Male : Edhuthu kondaadava Female : Sabthasvaram punnagaiyil kanden Sangeethathin thaalattai ketten Male : Nadamadum kalaikoodam Vizhi jaalathil uruvaanadho… Female : Vizhi jaalathil uruvaanadho…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆஹா பெண் : லாலாலா லா ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் நடமாடும் கலைக்கூடம் விழி நடமாடும் கலைக்கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ பெண் : மேனியில் ஆனந்த லயங்கள் மோகன ராகத்தின் நயங்கள் அங்கங்கள் எங்கெங்கும் தாளத்தின் கோலங்களே பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் நடமாடும் கலைக்கூடம் விழி நடமாடும் கலைக்கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ பெண் : நீ த ப ம கரி ச ….. ஆண் : மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன நால்வகை குணம் கொண்டு ஆடுமோ பெண் : நாயகன் தொடும்போது நாணம் விளையும் நாயகன் தொடும்போது நாணம் விளையும் நாணலின் இனம் போல தேகம் வளையும் ஆண் : நேரம் பொன்னான நேரம் பெண் : நெருங்க சொல்கின்றதோ ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பெண் : சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் பெண் : ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல் ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல் ஆடவன் துணைக் கண்டு அஞ்சுமோ ஆண் : மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு பெண் : யாவும் கண்ணா உன் சொந்தம் ஆண் : எடுத்துக் கொண்டாடவா பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன் ஆண் : நடமாடும் கலைக்கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ பெண் : விழி ஜாலத்தில் உருவானதோ